26-03-2023, 04:03 PM
(26-03-2023, 03:54 PM)Vinothvk Wrote: நீ என்னயா solrathu இந்த website அஹ தலை முழுகலாம் னு தா இருக்கு ஒருசில Story புடிச்சு படிச்சுட்டு இருக்க..
இந்த story ah வெறுத்து பல மாசம் ஆச்சு.
ராஜேஷ் character வந்தது இதில் இருந்த எல்லா எதிர்பார்ப்பும் pochcu..
Poya நீயும் உன் கதையும்
ப்பா சாரி சாரி அய்யோ போகாதீங்க
இந்த கதையை நிறையபேர் படிச்சா தான் அரிசி வாங்கி பொங்க வைக்க முடியும்