26-03-2023, 01:04 PM
(This post was last modified: 23-06-2023, 05:43 AM by Geneliarasigan. Edited 13 times in total. Edited 13 times in total.)
Episode 95
எதுக்கு நாங்க... இப்போ போக முடியாது ,என்று வாய் குழறலாக ஷெட்டி கேட்க,
ஐயா,இன்று இரவு எங்க தெய்வத்திற்கு நாங்க பூஜை போட போகிறோம்,ரொம்ப விசேஷமாக இருக்கும் . பாட்டு,குரவை கூத்து எல்லாம் நடக்கும். இப்போ உங்க மனைவி வேறு நம்ம குழந்தையை காப்பாற்றி எங்க கூட்டத்தில் ஒருவராக மாறி விட்டார். அதனால் நீங்க இருவரும் கண்டிப்பாக கலந்து கொண்டு தான் போக வேண்டும் .
"தலைவரே அது எப்படி முடியும் ,தேர்தல் வேலை நிறைய இருக்கு ,நாங்க இன்னொரு நாள் கண்டிப்பாக வந்து கலந்து கொள்கிறோம்."ஷெட்டி கூற
ஐயா ,இன்று நடக்க இருக்கும் பூஜையில் பாட்டு,குரவை கூத்து மட்டும் கிடையாது.அதற்கு அப்புறம் இங்கு இருக்கும் மக்கள் எதிர்காலத்திற்கு வேலனிடம் குறி கேட்பார்கள்.அது அப்படியே பலிக்கும்.நீங்களும் வரும் தேர்தலில் வெற்றி பெற முடியுமா? என்று கேட்டு கொள்ளலாம்.
எதுக்கும் என் மனைவி கிட்ட ஒரு வார்த்தை கேட்டு கொள்ளுங்கள்.-ஷெட்டி கூற
எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல!எனக்கும் குரவை கூத்து எல்லாம் பார்க்கணும் ஆசையாக இருக்கு. நான் கண்டிப்பா உங்க பூஜையில் கலந்து கொள்கிறேன் என்று ஸ்ருதி ஒப்புகொண்டாள்.
ஷெட்டிக்கும்,ஸ்ருதிக்கும் தனி வீடு ஒதுக்கப்பட்டது.
ஏய் ஸ்ருதி ,நான் இங்கே இருந்து எப்படியாவது சீக்கிரம் கிளம்பி விடலாம் என்று நினைத்தால் நீ இங்கேயே ஏன் தங்க ஒப்பு கொண்டாய் ?
எனக்கு இந்த மக்களை ரொம்ப பிடித்து இருக்கு ,கள்ளம் கபடம் இல்லாமல் ரொம்ப வெகுளியா இருக்காங்க ,அதனால் தங்க ஒப்பு கொண்டேன்.
எனக்கு இங்கே இருக்கிற ஒவ்வொரு நிமிடமும் பயமாக இருக்கு. எங்கே நாம் கணவன் மனைவி இல்லை என்ற குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் இருக்கிறேன் .நீ வேற இங்கே தங்கறேன் என்று சொல்லி ஏழரையை கூட்டி வைச்சு இருக்கற .
ஒன்னும் பயப்படாதீங்க ,உங்க உயிருக்கு எந்த ஆபத்தும் நான் வர விட மாட்டேன்.பூஜை முடிந்த உடனே கிளம்பி விடலாம்.
ஆனால் இரவு நடக்க போகும் பூஜை இருவர் வாழ்க்கையையே புரட்டி போட போகிறது என்று இருவருக்குமே தெரியாது.
இரவு முதலில் விளக்கு பூஜை நடக்க ,விளக்கு ஒளியில் ஸ்ருதி மட்டும் அனைவருக்கும் இடையில் வைரம் போல ஜொலித்தாள்.விளக்கு ஒளி அவள் அழகை மேலும் மெருகேற்றி காட்டியது.
அடுத்து குரவை கூத்து நடக்க தொடங்கியது.குரவை கூத்தில் முருக பெருமானின் பெருமைகள் பேசப்பட்டு பின்பு முருகன் வள்ளியை கைப்பிடிக்க எடுத்த முயற்சிகள் தத்ரூபமாக காட்டப்பட்டன.இதை எல்லாம் ஸ்ருதி ஆவலாக ரசித்து பார்த்து கொண்டு இருந்தாள்.குரவை கூத்து முடிந்த உடன் குறி சொல்லும் படலம் ஆரம்பம் ஆகியது.
பொதுவாக ஊருக்கே குறி சொல்ல ஆரம்பித்த வேலன்,இந்த முறை நீங்க நெடுநாள் எதிர்பார்த்த மாதிரி நல்ல விசயங்கள் எல்லாம் நடக்க ஆரம்பிக்கும். மழை நன்றாக பொழியும்.இதோ இன்று உங்கள் குழந்தையை காப்பாற்றி கொடுத்தாலே இந்த பெண் வெற்றி பெற்று உங்கள் ஊருக்கு நல்ல விசயங்கள் பல நடக்க போகிறது. ஆனால்.......
ஆனால் என்ற வார்த்தை கேட்டு ,ஷெட்டிக்கு பயங்கர உதறல் எடுத்தது.
ஆனா என்ன சொல்லுங்க சாமி ,என்று ஊர் தலைவர் கேட்க ,
அந்த பெண்ணுக்கு மாங்கல்ய தோஷம் மற்றும் குழந்தை பிறப்பதில் கண்டம் இருக்கு .
அதுக்கு பரிகாரம் எதுவும் இருக்கா சாமி,
இந்த இரண்டு பிரச்சினை தீர வேண்டும் என்றால் நாம் வழக்கமாக செய்யும் பரிகார பூஜை இன்றே செய்ய வேண்டும் என்று வேலன் சாமியாடி ஆடி கொண்டே கூறினான்.
ஷெட்டியும் ஸ்ருதியும் அடுத்து என்ன நடக்க போகிறது என்று ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்து கொண்டு இருந்தார்கள் .
ஊர் தலைவரின் மனைவி ஸ்ருதி அருகே வந்து ,உன் தாலியை கழற்றி கொடும்மா,
ஐயோ கட்டிய தாலியை எப்படி கழட்டுவது என்னால் முடியாது ,ஸ்ருதி மறுக்க
இது தாலி பிரித்து கோர்க்கிற சம்பவம் மாதிரி தாம்மா ,உன் தாலியை அம்மன் கழுத்தில் அணிவித்து பின்பு உன் கழுத்தில் கட்டி விட்டு விடுவோம் என்று கூற
ஸ்ருதி ஷெட்டியை திரும்பி பார்க்க,
நான் அப்பவே சொன்னேன் ,போய் விடலாம் என்று , கேட்டியா இப்போ அவஸ்தை படு என்று மனதிற்குள் சிரித்து கொண்டான்.
ஸ்ருதி தன் கழுத்தில் உள்ள தாலியை கழற்றி கொடுத்தாள்.
அம்மன் பாதத்தில் முதலில் தாலியை வைத்த பின் ஸ்ருதி தாலியை அம்மன் கழுத்தில் அணிவித்து ஏதோ மந்திரங்கள் முணுமுணுத்து பூஜை செய்தனர்.
பின் தாலியை ஸ்ருதியை நோக்கி எடுத்து கொண்டு வர ,வாங்கி கொள்ள ஸ்ருதியை கையை நீட்டினாள்.ஆனால் தாலியை அவள் கைகளுக்கு கொடுக்காமல் அவர்களை கடந்து செல்ல ஸ்ருதி அதிர்ச்சி அடைந்தாள்.
பின் ஷெட்டியிடம் கொடுத்து "நீங்கள் உங்கள் மனைவி கழுத்தில் இந்த தாலியை இப்பொழுது கட்ட வேண்டும் என்று பூசாரி கூறினார்.
இதை கேட்டு இருவருமே ஒரு கணம் அதிர்ந்து போனார்கள்.
சீக்கிரம் தாலியை கட்டுங்க ,நல்ல நேரம் முடிய போகுது ஊர் தலைவர் கூற,
எங்களுக்கு தான் ஏற்கனவே கல்யாணம் செய்து ஆகி விட்டதே ,இப்போ பெண்கள் யாரும் கட்டி விட முடியாதா ஷெட்டி கேட்க ,
இல்ல ஐயா,இப்போ இந்த தாலியை நீங்க தான் எங்க அம்மன் முன்னாடி கட்டி ஆகனும்,அது தான் பரிகாரம்.நீங்க ரெண்டு பேரும் கணவன் மனைவி தானே ஏன் இப்படி தயங்குறீங்க
இந்த ஒரு கேள்வி ஷெட்டிக்கு மீண்டும் பயத்தை உண்டு பண்ண ,தாலியை எடுத்து கொண்டு ஸ்ருதி நோக்கி சென்றான்.
கவலைபடாதீங்க உங்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் வர விட மாட்டேன் என்று கூறியது ஸ்ருதி மனதில் ஓடியது.
அங்கு இருந்த வாத்தியங்கள் முழங்க ஸ்ருதி கழுத்தில் ஷெட்டி மூன்று முடிச்சு போட ,ஸ்ருதி கண்களில் நீர் துளிர்த்தது.
ம்ம் அடுத்து சாமி பிரசாதம் எடுத்து வாங்க ,
இப்போ மாங்கல்ய தோஷம் நிவர்த்தி ஆகி விட்டது.அடுத்து குழந்தை பிறப்பதற்கு உண்டான கண்டம் அதையும் நிவர்த்தி பண்ணி விடுவோம். ஊர் தலைவர் அதன் வழிமுறையை சொல்ல,
அதை கேட்டு ஷெட்டி ,ஸ்ருதி இருவரும் ஒரு சேர இது எங்களால் முடியாது என்று
கூறினார்கள்.
அந்த இக்கட்டான நேரத்திலும் எங்கிருந்தோ ஒரு பட்டாம்பூச்சி பறந்து வந்து ஸ்ருதி இதழில் உட்கார்ந்து பூ என்று நினைத்து தேனை அருந்த தொடங்கியது.
அப்படி என்ன அது வழிமுறை ?ஏன் அதை இருவரும் மறுத்தார்கள்?
முன் கோபுர அழகை உன் தாவணி மூடியதே
உன் ரகசியத்தை மழைத்துளி அம்பலமாக்கியதே
விறுவிறுவென வளரும் பழம்
எந்தன் விரதங்களை வெல்லுதே
பெண்ணுக்குள் எத்தனை சுகமோ ,
அந்த பிரம்மனின் திறன் வாழ்க
எனக்குள் தூங்கிய சுகத்தை
இன்று எழுப்பிய விரல் வாழ்க
இரு உதடுகள் என் திறவுகோல் ,
வா அன்பே வளைந்து கொடு