26-03-2023, 08:40 AM
(This post was last modified: 30-03-2023, 04:22 PM by RARAA. Edited 1 time in total. Edited 1 time in total.)
ரூம் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த பூஜிமா, கண்விழித்து மணியை பார்த்துவிட்டு, எட்டரை ஆனதை கண்டு அவசரம் அவசரமாக எழுந்திருக்கிறாள். அப்பொழுது பாத்ரூமில் இருந்து தண்ணீர் சத்தம் கேட்கிறது. தன் அம்மா சொப்னா குளித்துக் கொண்டிருப்பதை தெரிந்து கொண்டு,
மம்மி ஜல்தியா ஆவோ… காலேஜ் லேட் கரோ…
என்று பாத்ரூம் கதவை தட்டுகிறாள். அங்கே அம்மா சொப்னா,
சோட்டிமா… நான் தலை குளிக்கனும்… கொஞ்சம் லேட் ஆகும்…
எம்று சொல்ல,
‘அம்மா விரத நாட்களில்தான் தலை குளிப்பாள்… இன்னைக்கு என்னாச்சு…’
என்று யோசித்தவாறு, ஆச்சர்யத்துடன் அங்குள்ள வாஷ்பேஷனில், பிரஷ்ஷில் பேஸ்ட் வைத்து, பல் துலக்கிவிட்டு முகத்தை கழுவுகின்றாள். முகத்தை துடைத்தபடி, வெளியே ஹாலிற்கு வர, அங்கு அப்பா ரிஷப் லால் மற்றும் ஷீலா இருவரும் சோபாவில் அமர்ந்திருக்கின்றனர். அங்கே அப்பா அமர்ந்திருப்பதை பார்த்து,
ஹாய் பாப்… எப்ப வந்தீங்க?
என்று கேட்க, ரிஷப் லால் சிரித்தபடி,
நான் கேட்க வேண்டிய கேள்விய நீ கேட்டுட்ட… நான் நைட்டே வந்துட்டேன்ம்மா… உன்னைதான் பார்க்க முடியவில்லை…
என்று சொல்ல, பூஜிமா,
இல்லப்பா… ஃப்ரெண்ட் வீட்டுல நைட் ஸ்டடிப்பா… முடிச்சுட்டு வர லேட் ஆயிடுச்சு… நீங்க எல்லாம் தூங்கிட்டீங்கப்பா…
என்று சொன்னபடி, கிச்சனுக்குள் செல்கிறாள். அங்கே ரிஷப் லாலின் அக்கா பூஜிமாவிற்கு காபி கொடுக்க, அதை குடித்தபடி ஹாலிற்கு வந்து டைனின் டேபிளில் அமருகின்றாள்.