26-03-2023, 12:55 AM
(This post was last modified: 23-06-2023, 05:42 AM by Geneliarasigan. Edited 8 times in total. Edited 8 times in total.)
Episode 94
ஸ்ருதி, இன்னும் இருபது நிமிசத்தில் நான் சொன்ன கிராமம் போய் சேர்ந்து விடுவோம்,உனக்கு நீயே கட்டி கொண்ட தாலியை மட்டும் வெளியே தெரிகிற மாட்டி கொள்.இந்த சின்ன சின்ன விசயங்களை கூட அங்கே இருப்பவர்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள்.
சரிங்க ,என்று சொல்லி உள்ளே அணிந்து இருந்த தாலியை மேலே போட்டு கொண்டாள்.
புலிவளம் கிராமம் உள்ளே நுழைந்த பிறகு தான் தெரிந்தது,இன்னமும் பழமை மாறாமல் கும்கி படத்தில் வரும் கிராமத்தை போல இருந்தது.வீடுகள் அனைத்தும் தென்னங்கீற்றுகளாலும், பனை ஓலைகளாலும் வேயப்பட்டு இருந்தது.மருந்துக்கு கூட மச்சு வீடோ, ஓட்டு வீடோ காண முடியவில்லை.மின்வசதி ஓரிரு வீடுகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்தது.
இதையெல்லாம் பார்த்த உடனே இங்கு என்ன தேவை என்று ஸ்ருதியால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது.முக்கியமாக இந்த கிராமத்திற்கு வரும் சாலை வசதி மிக மோசமான நிலைமையில் இருப்பதை ஸ்ருதிக்கு புரிந்தது.
அங்கு கூடி இருந்த பெண்களிடம் ஸ்ருதி எளிதில் பேசி ஒன்றி கலந்து விட்டாள்.அவர்கள் பேசும் ஆதி தமிழில் ஷெட்டி பேசுவதற்கு திணற ,
ஐயா,அம்மாவே பேசட்டும் ,அவங்க எங்க நிலமையை எளிதில் புரிந்து கொள்கிறார்கள்.
ஸ்ருதி இப்பொழுது பேச ஆரம்பிக்க,
நான் இங்கே உள்ள பெண்களிடம் பேசியதில் , இங்கு முக்கியமான அடிப்படை வசதிகள் இல்லை என புரிந்து கொண்டேன்.
நீங்கள் ஒவ்வொரு தடவையும் பிரசவத்திற்கு செல்லும் போது நகரத்திற்கு இணைக்கும் சாலை மிக மோசமான நிலையில் இருப்பதால் ஒரு சில உயிரிழப்புகள் ஏற்படுகிறது என கூறினார்கள்.அதற்கு முதல் வேலையாக உங்களுக்கு புது சாலை அமைத்து தரப்படும்.மேலும் இங்கேயே ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் நாங்கள் அமைத்து தருகிறோம்.இதன் மூலம் பாம்புகடியால் பாதிக்கபடுபவர்கள் மற்றும் பிரசவத்திற்கு தேவையான அடிப்படை உதவிகள் இங்கேயே வழங்க ஏதுவாக இருக்கும்.மின்வசதி அனைத்து வீடுகளுக்கும் கொடுக்கப்படும்.இப்பொழுது ஆரம்ப கல்வி வரை கற்பிக்கப்படும் பள்ளி உயர்நிலை பள்ளியாக மாற்றப்படும்.மேலும் இங்கு விளைவிக்கப்படும் பொருட்கள் யாவையும் சந்தை படுத்தி உங்களுக்கு சரியான விலை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் இவை அனைத்தும் நான் ஜெயித்தாலும்,ஜெயிக்கவிட்டாலும் என் கணவர் மூலமாக நிறைவேற்றி வைக்கப்படும் என்று நான் உறுதி கூறுகிறேன்.மேலும் உங்கள் கோரிக்கைகள் என்னவென்று கூறினால் என்னால் முடிந்த அளவு நிறைவேற்றி வைக்கிறேன் என்று கூற அங்கு பலத்த கரகோஷம் எழுந்தது.
அவள் பேசிய அழகான தமிழ் உச்சரிப்பும் ,எளிதில் அந்த மக்களிடையே பழகிய விதமும் அங்கு இருந்த மக்களுக்கு தங்களில் ஒருவராகவே நினைக்க தோன்றியது.
ஆசையோடு அவர்கள் கொடுத்த தேனையும் ,தினை மாவையும் வாங்கி ஸ்ருதி ருசிக்க
அப்பொழுது அங்கே ஒரு ஓலம் எழுந்தது.
ஐயோ என் குடிசை பற்றி கொண்டு எரிகிறதே ,என் குழந்தையை யாராவது காப்பாற்றுங்கள் என்ற கதறல் சத்தம் கேட்டது.
எதை பற்றியும் கவலைப்படாமல் துரிதமாக செயல்பட்ட ஸ்ருதி அங்கு வெளியே கட்டி இருந்த பேனரை கிழித்து போர்த்தி கொண்டு குடிசைக்குள் பாய்ந்தாள்.
இதை பார்த்த ஷெட்டியே ஒரு நிமிடம் அரண்டு போக
உள்ளே எரிந்து கொண்டு இருந்த தீ நாக்குகளுக்கு சிக்காமல் லாவகமாக சென்ற ஸ்ருதி குழந்தையை எடுத்து கொண்டு மீண்டும் வெளியே வந்து அந்த குழந்தையை மீண்டும் அவள் தாயிடம் ஒப்படைக்க ,அங்கு இருந்த அனைவரும் அவள் காலிலேயே விழுந்து விட்டனர்.
எப்படி உன்னால் மட்டும் தீக்கு பயப்படாமல் செயல்பட முடிந்தது என்று ஷெட்டி கேட்க ?
இது எல்லாம் நான் NCC ட்ரைனிங்கில் கற்று கொண்டது என்று ஸ்ருதி மறுமொழி கூறினாள்
நீ உண்மையில் புத்திசாலி மட்டும் அல்ல , தைரியம் மிகுந்தவள் தான்.
பழங்குடி மக்களின் தலைவர் பேசும் போது,
ஐயா,உங்க மனைவி அவங்க உயிரை பற்றி கூட கவலைப்படாமல் எங்க குழந்தையின் உயிரை காப்பாற்றி உள்ளார்கள்.இதில் இருந்தே தெரிகிறது,அவர் சொன்ன வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றி கொடுப்பார் என்று.எங்கள் வாக்கு அனைத்தும் கண்டிப்பாக உங்கள் மனைவிக்கு தான்.
ரொம்ப நல்லது ,ஆமா அது என்ன பலி பீடம் மாதிரி இருக்கு ,ஷெட்டி கேட்க ,
பலி பீடமே தான்யா அது,யாராவது எங்கள் மக்களை ஏமாற்றினால் அங்கு வைத்து தான் எங்கள் குல தெய்வத்திற்கு பலி கொடுப்போம்.ஏன் ஒரு வாரம் முன்பு கூட இங்கு ஒரு போலீஸ் எங்க பொண்ணை ஏமாற்றி கெடுத்து விட்டார்.இங்கு தான் வைத்து நரபலி கொடுத்தோம் என்று கூற ,ஷெட்டிக்கு உள்ளூர உதறல் எடுத்தது.
டேய் ஷெட்டி ,இங்கு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு ஆபத்து , சட்டுபுட்டென்று இடத்தை காலி பண்ணி விடலாம் என்று மனதில் நினைத்தான்.
சரி அப்போ நாங்க உத்தரவு வாங்கி கொள்கிறோம் ,ஸ்ருதி வா போகலாம் என்று ஷெட்டி அழைத்தான்.
அப்பொழுது அந்த நேரம் அந்த ஊர் தலைவரின் மனைவி ,வந்து அவர் காதில் ஏதோ கிசுகிசுத்தாள் .
ஷெட்டி மனதில் , "அய்யயோ ஸ்ருதி என் மனைவி இல்லையென்று கண்டு பிடித்து விட்டார்களா ?" என்று அவன் அடிவயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்தது.
ஐயா ,மன்னித்து கொள்ளுங்கள் நீங்கள் இப்போ இங்கே இருந்து செல்ல முடியாது என்று கொஞ்சம் அதிகாரத்துடன் ஊர்தலைவர் கூற,
செத்தாண்டா சேகரு ,என்று ஷெட்டி மனதில் நினைத்தான்.
ஸ்ருதியோ எந்த கவலையும் இல்லாமல் மக்களோடு மக்களாக பேசி கொண்டு நன்றாக ஒன்றி விட்டு இருந்தாள்.
பேரு சம்சாரி ஆனா சந்நியாசி
பொறுக்க முடியல ,
இனி அடக்க வழி இல்ல
போதும் வனவாசம், போச்சே பல மாசம்
உறவும் தொடங்கல,முதல் இரவும் நடக்கல
சோடி சேர தான் வாடினெனே சோக பாட்டு தான் பாடினெனே
வேளை வந்துருச்சு,இனி நீயும் நானும் டூயட் பாட வேகம் வந்துருச்சு
அடி நாடி நரம்பு தாளம் போட
வாலிபம் போகும் முன் நாடகம் ஆட வேணும்.