25-03-2023, 11:09 PM
(25-03-2023, 12:54 PM)Reader 2.0 Wrote: ம்ம்ம்ம்... அடுத்த ஆட்டம் ரெடியாகி கொண்டு இருக்கிறது.... புவி, கவி, மற்றும் சரசுவின் சரசங்களை சர்க்கரை பாகுவில் குழைத்து நீங்கள் கதையை சொல்லும் போது படித்து ருசித்து ரசித்து அனுபவிக்க ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...
நன்றி Reader 2.0
அடுத்த அப்டேட்டை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
கண்டிப்பாக உங்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்.
நன்றி
RARAA