25-03-2023, 10:25 AM
(25-03-2023, 10:09 AM)princekannan Wrote: இங்கே கதையை விமர்சிக்கலாம். கதை ஆசிரியரை அல்ல. இவ்வளவு சிறப்பாக கதையை கொண்டு சென்றவர் இப்போது தொடராமல் இருக்க உங்களின் தனிப்பட்ட விமர்சனமும் ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது அவரது பெர்சனல் காரணமாகவும் இருக்கலாம்.
Gumshot மீண்டு வந்து அவரது கற்பனை கதையை மட்டுமே இங்கே பதிவிடுவார் என்று நம்புகிறேன்.
Please ignore negativity.
இந்த கதையை பொறுத்தவரை யாரும் தனிப்பட்ட முறையில் அவரை அவரது பெயரை பதிவு செய்து விமர்சனம் செய்யவில்லை நண்பா.
ஆனால் அவர் தான் மற்றொரு கதாசிரியர் வந்தனா விஷ்ணுவை அவருடைய கதை ஒன்றில் தரக்குறைவான வார்த்தைகளால் பதிவு செய்து இருக்கிறார்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா அவர் கண்டிப்பாக லாகின் செய்யாமல் மற்ற கதைகளையும் மற்ற பதிவுகளையும் படித்து முடித்து விட்டு செல்கின்றார்.
அதனால் தான் மற்றவர்கள் விமர்சனத்தை படித்து விட்டு அதை மனதில் வைத்து கொண்டு இன்னொரு ஆசிரியர் மீது குறை கூறி இருக்கிறார்.