25-03-2023, 10:09 AM
இங்கே கதையை விமர்சிக்கலாம். கதை ஆசிரியரை அல்ல. இவ்வளவு சிறப்பாக கதையை கொண்டு சென்றவர் இப்போது தொடராமல் இருக்க உங்களின் தனிப்பட்ட விமர்சனமும் ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது அவரது பெர்சனல் காரணமாகவும் இருக்கலாம்.
Gumshot மீண்டு வந்து அவரது கற்பனை கதையை மட்டுமே இங்கே பதிவிடுவார் என்று நம்புகிறேன்.
Please ignore negativity.
Gumshot மீண்டு வந்து அவரது கற்பனை கதையை மட்டுமே இங்கே பதிவிடுவார் என்று நம்புகிறேன்.
Please ignore negativity.