Adultery லதா என்னும் தேவதை.
#1
நண்பர்களே இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்படும் கதை . காமம் மெதுவாகவே எட்டிப்பார்க்கும் .
முடிந்த வரை காமம் வரும் இடங்களில் விரிவாக எழுத முயற்சிக்கிறேன் . நண்பர்கள் தயவுகூர்ந்து தங்களது ஆலோசனைளையும் , விமர்சனங்களையும் கமென்ட் வாயிலாக தெரிவிக்க வேண்டுகிறேன் . தங்களது ஆதரவு . எழுதுவதற்கு உறுதுணையாக இருக்கும் . நன்றி. 


நான் இருக்கும் இடத்தில் இருந்து நான் வேலை பார்க்கும் இடத்திற்கு செல்ல அரை மணி நேரம் பிடிக்கும் .  என்னிடம் பைக் இல்லை . பஸ்ஸிலோ அல்லது லிஃப்ட் பிடித்தோ தான் செல்ல முடியும் . அன்று மதியமே எனக்கு கொடுக்கபபட்டிருந்த வேலைகள் எல்லாம் முடித்து விட்டு பஸ்ஸிற்காக காத்திருந்தேன் . மே மாத மதிய வெயில் . உச்சி முதல் சுன்ணி முடி வரை பொசுங்கிகொண்டு இருந்தது . வெகு நேரம் பஸ்சே வரவில்லை . பஸ் ஸ்டாப்பில் ஒரு நாய் மட்டும் படுத்து இருந்தது . லிஃப்ட் கேட்டு பார்க்கலாம் என அடிக்கடி என்னை தாண்டி போகும் வண்டிகளுக்கு கை காட்டி கொண்டிருந்தேன் . யாருமே நிற்பாட்டவில்லை .

தூரத்தில் ஒரு ஆள் என்னை கண்டு வண்டியை ஸ்லோ செய்வது தெரிந்தது . அருகில் நின்ற வண்டியில் மதிய ஷிஃப்ட் முடித்து விட்டு வரும் ஒரு அண்ணன் இருந்தார் . எங்கே போகிறாய் என கேட்டார் , நான் போக வேண்டிய இடத்தை சொல்லவும் , நான் அவ்வளவு தூரம் போக வில்லை ஆனால் கொஞ்ச தூரம் வரை என்னால் உன்னை இறக்கி விட முடியும் என சொல்லவும் , நான் நன்றி சொல்லிவிட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டேன் .

கொஞ்ச தூரம் சென்றதும் என்னை இறக்கி விட்டுவிட்டு அவர் சென்றுவிட்டார் . இங்கிருந்து வீட்டிற்கு செல்லலாம் என்றாலும் இருபது நிமிடம் பிடிக்கும் . நடந்தால் எப்படியும் நாற்பத்தைந்து நிமிடம் ஆகும் . நடப்பதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை . வழி நெடுக ஆங்காங்கே மரங்கள் இருந்தாலும் , வெயில் பிரட்டி எடுத்துகொண்டு இருந்தது . தூரத்தில் ஒரு வெஸ்பா வருவது தெரிந்தது , வேறு வழி இல்லை , கை காட்டி தான் ஆக வேண்டும்  என கை நீட்டினேன் . சுத்தமாக நம்பிக்கை இல்லை . நமக்கு ஆண்களே லிஃப்ட் கொடுக்க மாட்டார்கள் இதில் பெண்கள் சுத்தமாக கொடுக்க மாட்டார்கள் என்று மேம்போக்காக கை காட்டினேன் .  அன்று எனக்கு சுக்கிர திசை என நினைக்கிறேன் . வெள்ளையாக ஒரு  ஆண்டி  சுடிதார் போட்டுக்கொண்டு , கூலிங் கிளாஸ் சகிதமாக வந்து அருகில் வண்டியை நிறுத்தியது . எங்க போரிங்க என கேட்க , நான் போகும் இடத்தை சொன்னேன் .
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
லதா என்னும் தேவதை. - by Whiskey - 02-06-2019, 10:36 PM



Users browsing this thread: 1 Guest(s)