23-03-2023, 11:08 PM
(23-03-2023, 10:35 PM)raj47770 Wrote: Nice start... Aana neraya character, konjam confuse aagudhu... waiting for parimalla amma part.
நாகையா அப்பா, பரிமளா மகள் , ராஜ் பேரன் முகேஷ் மருமகன், பிரியா வீட்டு வேலைக்காரி 5 பேருதான் இதில் என்ன குழப்பம்... நண்பா நிதானமாக படிங்க முடிந்த அளவு தெளிவாக எழுதுகிறேன்... இதில் ஒவ்வொருவரும் கூடுவிட்டு கூடு பாயும் போது அவர்களின் கதாபாத்திரம் மாறுபடும் அவ்ளோதான்...
ஒரு வருடமாக தான் எழுதிக்கொண்டு இருக்கிறேன்... கொஞ்சம் அப்படி இப்படி தா இருக்கும் நன்கு தேறிய பின் தெளிவாக சுருக்கமாக நீண்ட கதையாக எழுதுகிறேன்.
இதற்க்கு முன் வேறு தளத்தில் என் கதையை வெளியிட்டேன் அதில் எனக்கு திருப்தி இல்லை... அதான் இந்த தளத்தில் நான் எழுதிய அணைத்து கதைகளையும் வெளியிட்டு உள்ளேன்...