23-03-2023, 03:36 PM
(23-03-2023, 03:30 PM)Nandhinii Aaryan Wrote: அவனுக்கும் same நந்தினி நிலைமை தான் அவனும் நந்தினி மாதிரியே முதலில் அக்கா என்ற உறவில் தான் பேச ஆரம்பிக்கிறான் பின் நந்தினி மனநிலை மாறுவது போலவே அங்கே அவனுடைய மனநிலையும் ஒரே மாதிரி மாறும். பின்னர் இரண்டும் ஒரே இடத்தில் ஒரே மாதிரி சந்திக்கும் போது தங்களுடைய கண்ட்ரோலை இரண்டு பேரும் இழப்பாங்க
Thanks Nandhini.. Now Clear so இங்கே கொஞ்சம் கொஞ்சமாக மாறுவது மாதிரி அங்கே அவனுக்கும் அந்த மாற்றம் ஏற்படுகிறது...
என்ன கற்பனை எல்லா கதையிலும் யாராவது ஒருத்தர் தான் முதலில் சபல படுவார்கள் பின் மற்றொருவரை எப்படி மடக்கலாம் என யோசிப்பார்கள் ஆனால் இது முற்றிலும் வித்தியாசம் நல்ல முயற்சி நந்தினி keep blast