23-03-2023, 03:30 PM
(23-03-2023, 03:14 PM)Loveable Kd Wrote: கதை வேற லெவலில் போகுது வாழ்த்துக்கள் நந்தினி. அப்படியே யதார்த்தமான உண்மையில் நடப்பது போலவே இருக்கிறது
நிஜ வாழ்க்கையில் அப்படி தான் எந்த ஒரு பெண்ணையும் நேரடியாக சென்று அப்ரோச் பண்ண முடியாது செக்ஸ் ஸ்டோரிஸ் மாதிரி அப்படி பண்ணால் செருப்படி தான் விழும் ஆக ஆண்கள் இப்படிதான் அக்கா என ஆரம்பித்து பெண் மனதில் என்ன இருக்கிறது என்று படிப்படியாக அறிந்து கொண்டு முன்னேறுவார்கள்
எனக்கு என்ன சந்தேகம் என்றால் நீ நந்தினி மனதில் உள்ளதை மட்டும் தான் எழுதுகிறாய் ஆனால் அந்த பக்கம் ஆகாஷ் என்ன நோக்கத்தில் பழகுகிறான் என வாசர்களாகிய எங்களுக்கு தெரியவில்லை இவன் அக்கா நினைத்து தான் பழகுகிறானா? அல்லது நடிக்கிறானா?
அவனுக்கும் same நந்தினி நிலைமை தான் அவனும் நந்தினி மாதிரியே முதலில் அக்கா என்ற உறவில் தான் பேச ஆரம்பிக்கிறான் பின் நந்தினி மனநிலை மாறுவது போலவே அங்கே அவனுடைய மனநிலையும் ஒரே மாதிரி மாறும். பின்னர் இரண்டும் ஒரே இடத்தில் ஒரே மாதிரி சந்திக்கும் போது தங்களுடைய கண்ட்ரோலை இரண்டு பேரும் இழப்பாங்க