23-03-2023, 02:28 PM
நல்ல பதிவு.
ரேஷ்மாவும், கிழவன் செல்வமும் வீணாவின் வீட்டை கை காட்டி பேசியதை பார்க்கும் போது ஏதோ சரியில்லை என்று தோன்றுகிறது.
அப்படி என்னதான் பேசி இருப்பார்கள் என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது.
வீணாவுக்கு யார் புகைப்படம் அனுப்பி இருப்பார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கிறது. செல்வமா?? அல்லது வேறு யாருமா??