23-03-2023, 01:21 AM
(19-03-2023, 08:17 AM)kitnapsingh Wrote: comment செய்த அனைவருக்கும் நன்றி...
இனி அடுத்த update வியாழன் அல்லது ஞாயிறு...
நண்பா உங்கள் கதையை இப்பொழுது தான் படித்தேன் மிகவும் அருமை,
தொடர்ந்து எழுதுங்கள் update விரைவில் எதிர்பார்க்கிறேன்.
முழு கதையையும் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது,
ஒரு வேண்டுகோள் update கொஞ்சம் பெருசாக இருந்தால் நன்றாக இருக்கும்,
அடுத்த update டை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...