22-03-2023, 11:33 PM
நண்பர்களை காக்க வைப்பதற்கு என்னை மன்னிக்கவும் நான் ஒரு update தயார் செய்து கொண்டு இருக்கிறேன் இந்த தளத்தில் இதுவரை யாரும் செய்திடாத வகையில் அனைவரையும் என் கதை பக்கம் திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அதுவே கால தாமதம் ஆகிறது இன்னும் ஒரு நாள் பொறுத்துக்கொள்ளுங்கள் உங்களது ஒட்டு மொத்த விருப்பங்களும் நிறைவேறும் நன்றி