22-03-2023, 10:44 AM
அருமையான பதிவு... அம்மா மகன் இடையே நடக்கும் வாக்குவாதம் அருமையாக இருந்தது...
யார் பேச்சையும் கேட்டுக் கொண்டு, வாட்ச்மேன் செல்வத்தை உள்ளே கொண்டு வந்து, வீணாவை வீணாக்கி விடுவதாக கதையை கொண்டு செல்ல வேண்டாம் நண்பரே...
இப்போது இந்த கதை மிகவும் வித்தியாசமாக போய்க் கொண்டு இருக்கிறது... அதன் போக்கிலேயே போகட்டுமே... ப்ளீஸ்...