22-03-2023, 05:05 AM
மிகவும் அருமையான பதிவு நண்பரே மங்கை ஒரு வாடகைதாய் என்று ஹரிஷ் தெரிந்து கொண்டான் மோகனா ஆடிய ஆட்டத்திற்கு அவள் நடுத்தெருவில் இன்று இருக்கிறாள் ஒரு மர்மம் மட்டுமே அவிழ்ந்துள்ளது இன்னும் நிறைய மர்மம் அவிழ வேண்டியுள்ளது அது அடுத்தடுத்த பதிவுகளில் அவிழும் என்று நினைக்கிறேன் அதனால் அடுத்த பதிவை படிக்க ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறேன் நன்றி நண்பா