21-03-2023, 10:06 PM
(21-03-2023, 03:32 PM)whisky Wrote: ஹாய், சகோ இந்தக் கதையைத் தொடர ஆசிரியர் கிங் ஆஃப் எக்ஸ் என்பவரைத் தொடர்பு கொண்டேன், ஆனால் அவர் இந்த கதையோடைய backup கணினியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் , ஆகயால் இந்தக் கதையைத் தொடரும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார்...
இந்தக் கதையைப் படிக்கும் ஒரு வாசகனாக, நீங்கள் விரும்பினால், இந்தக் கதையைத் நான் தொடர்ந்து எழுதி என் வழியில் முடிக்க முயற்சிப்பேன்.
வேறு யாராவது தொடர விரும்பினாலும் ,தொடரலாம்
உங்கள் விருப்பம் என்ன வென்று தெரியப்படுத்துங்கள்
தொடருங்கள் நண்பா
Update எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்