21-03-2023, 08:24 PM
கதை யை முடிக்க வேண்டும் என்பதற்காக வேக படுத்தியது போல் தெரிகிறது. ஆனால் நல்லா இருக்கு..
அந்த பொண்ணு அவன் மடியில் உட்கார்ந்த போது கலைவாணி யின் எண்ணம் மட்டும் கொஞ்சம் இடித்தது ஏன்னென்றால் அவள் அவன் மீது காதல் கொண்டே அவனை ஏற்று கொண்டால் அப்டி இருக்க அது மட்டும் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது..
உங்களுடைய புதிய கதைக்காக காத்துட்டு இருக்கிறேன் தோழரே..