20-03-2023, 07:38 PM
எல்லாரும் கேட்க்கும் ஒரே கேள்வி ஹரி ஏன் ரொம்ப அமைதியா இருக்கான் என்று அவன் எப்டி பட்டவன் என்று உங்களுக்கே தெரிந்து இருக்கும்... அதுக்கு மேல் கதையில் பல்வேறு கதாபாத்திரங்கள் இருக்கிறது அவரவர்களின் கதை களை கடந்தே ஹரி யின் ஹீரோயிசம் வெளி வரும்....!
அதுவரை நண்டு சிண்டுகளின் ஆட்டம் கதையில் இருக்கும். அதனால் பொருமை கொள்ளுங்கள்..!
அதுவரை நண்டு சிண்டுகளின் ஆட்டம் கதையில் இருக்கும். அதனால் பொருமை கொள்ளுங்கள்..!