19-03-2023, 09:55 PM
மிகவும் அருமையான எழுத்து நடை ஆனாலும் கதாநாயகன் இன்னும் டம்மியாக இருக்கிறான் அந்த துப்பறிவாளனாது அவனுடைய வாழ்க்கை ரகசியத்தை உடைப்பானா என்று பொருத்து இருந்து பார்ப்போம் அடுத்த பதிவை படிக்க ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறேன் நன்றி நண்பா