Gay/Lesb - LGBT உயிர் தோழிகள்
#9
தோழி - 4



அவளிடம் அன்று ஃபோன் பேசிய பிறகு நாட்கள் ஓடின. நானும்.என் கல்லூரி சம்பந்தமாக கொஞ்சம் வேளை அதிகமாக இருந்தது அதனால் அவளிடம் ஃபோன் பேசா முடியவில்லை. நேரில் சென்று பார்க்க முடியவில்லை அவளும் ஃபோன் செய்தாலும் என்னால் அதிக நேரம் பேச முடியவில்லை. அப்போ அப்போ சுமதி ஞாபகம் வரும் இன்றுடன் அவளிடம் பேசி இரண்டு வரம் ஆகி விட்டது.

ஒரு நாள் இரவு 10 மணி இருக்கும் நல்ல மழை அம்மா அப்பா ரூம்லில் தூங்க நான் கல்லூரி சாந்தமாக என் கட்டிலில் அமர்ந்து படித்து கொண்டிருக்க. அப்போது ஒரு ஃபோன் கால் வந்தது  சத்தம் கேட்டதும் நான் உடனே அதை எடுத்து விட்டேன். அதன் பின்  அப்பா அம்மா தூங்கும் அறையை பார்த்து விட்டு ஃபோன் பேசினேன்.

"ஹலோ" 

"ஹலோ நான்தான் டி சுமதி." 

"என்ன டி ஆச்சி இந்த டைம் ல ஃபோன் பன்னி இருக்க அதும் வேற நம்பர் ல இருந்து. ((அவள் ஹலோ சொல்லும் போது அழுது கொண்டு பேசினால்)))" 

"நான் உன் வீட்டுக்கு கிழ இருக்குற telephone கடையில் ல இருந்து பேசுறான் டி நீ கிழ வர முடியுமா." 

" ஏண்டி என்ன ஆச்சி any problem *

"ஒன்னும் இல்ல நீ வர முடியுமா" 

"இந்த டைம் ல" 

"ம்ம் உனக்கு டைம் ஆச்சி ல sry" 

"ஒய் நான் வரன்" 

"பரவாஇல்ல" 

வரன் (( அவள் அழுது கொண்டு பேசும் போது என்னை அறியாமல் என் மனத்தில் ஒரு வலி)) 

நான் உடனே என் அப்பா அம்மா அறையை எட்டி பார்த்து விட்டு கீழே சென்றேன். நான் செல்ல அவள் மழையில் நினைந்து கொண்டு வர நான் உடனே கேட்யை திறந்து அவள் கையை பிடித்து உள்ளே இழுத்தேன். அவள் அழுது கொண்டு உள்ளே வந்தாள். 

நான் அவள் முகத்தை தூக்கி பார்க்க அழுது அழுது சிவந்த முகம் நான் அவள் கண்களை துடைத்துவிட்டு. 

"" சுமதி என்ன டி ஆச்சி"

" ஒன்னும் இல்ல டி உனக்கு டைம் ஆச்சி நீ போய் தூங்கு நான் போறன். "

" அடி வாங்க போற ஒழுங்க சொல்லு "

" ம்ம் அப்பா விட்டுக்கு வந்திருக்கரு. "

" அதனால என்ன "

" ட்ரிங் பண்ணிட்டு வந்து ஒரே சண்டை நான் அவரா திட்டிட்டு வெளியா வந்துட்டான். Sry டி உன்ன வேற டிஸ்டர்ப் பண்ணிட்டன். "

" லூசு அடி வாங்க போற. சரி விடு எல்லாம் சரி ஆகிடும் என்று சொல்லி அவளை சமாதானம் செய்து கொண்டிருக்கும் போது. அவள் அப்பா அங்கு வந்தார். "

" சுமதி இங்க என்ன பண்ற வா விட்டுக்கு போலாம். "

நான் வர மாட்டேன்." 

"ஒழுங்க வா விட்டுக்கு போலாம்." 

நான் உடனே அவள் கையை பிடித்து ஒரு அழுத்தம் கொடுத்து போ என்று என் கண்ணால் சொல்ல. என் பார்வையை புரிந்து கொண்ட அவள் கண்களை துடைத்து விட்டு அவள் அப்பா உடன் சென்றால். போகும் போது என் கண்களை பார்க்க அதில் ஆயிரம் அர்த்தம் இருந்ததது. 

அவள் சென்ற பிறகு நான் மேலே சென்று என் கட்டிலில் அமர்ந்தேன். அதன் பிறகு படிக்க பிடிக்காமல் மூடி வைத்து விட்டு கட்டிலில் படுத்து அவளை பற்றி யோசித்து கொண்டு அப்படியே உறங்கி விட்டேன். காலை அம்மா எழுப்பும் போதுதான் எழுந்தேன். 

கண்களை துடைத்த படி எழுந்து அமர்ந்து தூக்கம் கலைய உடனே அவள் நியாபகம் வந்தது உடனே கல்லூரி கிளம்ப. பாத்ரூம் சென்று காலை கடனை முடித்து விட்டு. ஒரு குளியல் போட்டு விட்டு வெளியே வர என் அம்மா என்னிடம் 

"என்ன டி இன்னிக்கு சிக்கிரம் கிளம்புற" 

"கொஞ்சம் spl cls இருக்கும் மா அதன்." 

ம்ம் சரி சரி ஒரு 10min இரு சாப்பாடு ரெடி ஆகிடும் என்று சொல்ல நான் டைம் பார்க்க. அவள் வர இன்னும் நேரம் இருந்ததால் அம்மாக்கு உதவி செய்து தந்தேன் அதன் பின் எனக்கு சாப்பாடு எடுத்து கொண்டு. பஸ் ஸ்டாப் நோக்கி சென்றேன். 

இரவு சுகன்யா விட்டில் இருந்து என் விட்டுக்கு வந்ததும் நான் ரூம் உள்ளே சென்று கதவை மூடி கொண்டேன். இரவு நெடு நேரம் கழித்து உறங்கினேன். 

அவள் என்னை கட்டி பிடித்து ஆறுதல் சொல்ல நான் அவள் மேல் சாய்ந்து அவளை கட்டி கொண்டு இருக்க. அவள் என்னை அவள் மேல் இருந்து தூக்கி என் கண்களை பார்த்து நெத்தியில் முத்தம் வைக்க உடனே நான் விழிக்க கனவு என்று தலையில் அடித்து கொண்டு சிரித்தேன். அதன் பின் 

ரூம் கதவை திறந்து வெளியே வர அங்கு பாட்டி மட்டும் இருந்தார். அம்மா கிச்சன் உள்ளே இருக்க நான் உள்ளே சென்றேன். 

"அம்மா உன் விட்டுகாரர் எங்க" 

"அவர் நைட் கிளம்பிட்டரு" 

"இந்த டி காப்பி குடி காலேஜ் டைம் ஆகுது பாரு குடிச்சிட்டு போய் கிளம்பு." 

நானும் கனவில் நடந்ததை நினைத்து கொண்டு காப்பி குடித்து விட்டு அவளை நினைத்த படி குளியல் அறை சென்று ஒரு குளியல் போட்டேன். முடித்து விட்டு வெளியே துண்டை கட்டி கொண்டு வந்தேன். 

ரூம் உள்ளே சென்று கதவை மூடி விட்டு எப்போதும் போல் சுடி அணிந்து விட்டு வெளியே வந்தேன். அதற்குள் அம்மா எல்லாம் ரெடியாக இருக்க நான் பஸ் ஸ்டாப் சென்றேன். அங்கு என்னுடைய கல்லூரி frd ரம்யா இருந்தாள் அவளுடன் பேசி கொண்டிருக்க. 

நான் எப்போதும் செல்லும் பஸ் வர ரம்யா எனக்கு முன்னால் ஏற நான் ஏறாமல் நின்றேன் உடனே ரம்யா 

"சுமதி சுமதி" 

"நீ போ டி நான் அடுத்த பஸ் ல வரன்."

"ஏதோ பண்ணு நீ cls மிஸ் பண்ணா போற என்று சொல்லி விட்டு அவள் கிளம்ப." 

கொஞ்சம் நேரம் பிறகு அவள் வருகிறாள என்று பார்த்து கொண்டிருக்க அவள் வந்தாள். அவள் என்னை பார்த்த படி வர எனக்குள் ஏதோ ஒரு வெக்கம். 

"ஒய் நீ இன்னும் போகலயா. "

" இல்ல அந்த பஸ் கூட்டம இருந்துசி அதன் போக." 

" ம்ம் என்று அவளை பார்த்து சிரிக்க அவளும் என்னை பார்த்து சிரித்தாள்." 

"அதன் பின் கொஞ்சம் நேரத்தில் அவள் செல்லும் பஸ் வர." 

அவள் வந்த கொஞ்ச நேரத்தில் நான் செல்லும் பஸ் வர அவளை பார்த்த படி. 

"சுகன்யா பஸ் வருது "

" ம்ம்" 

நான் பஸ் உள்ளே ஏற படிகட்டுக்கு அருகில் உள்ள சீட்டில் அமர்ந்து அவளை பார்க்க பஸ் கிளம்ப அவள் உடனே பஸ்யில் ஏறி என் அருகில் அமர என் மனதுக்குள் சந்தோஷமாக இருந்ததது நான் அவளை பார்த்து சிரித்து விட்டு. 

"ஒய் சுகு உனக்கு காலேஜ் போக டைம் ஆச்சி "

" ம்ம் பாத்துக்கலாம். உன்ன காலேஜ்ல விட்டுட்டு அப்புறம் போறன்." 

"உன்னுடைய காலேஜ்க்கு போறதுக்கு. அந்த பக்கம் போகனும்." 

"ம்ம்." 

"அவள் பேசி கொண்டிருக்க நான் அவள் கையை என் கையில் கோர்த்து கொண்டு அவள் பேசும் அழகை ரசிக்க அவள் வெக்க பட்டு கொண்டு குனிந்து கொள்ள. "

" அப்டி பார்க்கதடி. "

" ம்ம் சரி நைட் வீட்டுக்கு போனியே எதாவது ப்ராப்ளம்ம. "

" எதும் இல்ல டி வீட்டுக்கு நான் ரூம் உள்ளே போய் கதவ சாத்திட்டன். "

" ம்ம் எனக்கு நைட் வந்த கோவத்துக்கு உன் அப்பாவா அடிச்சிருப்பன். புரியுது அவர் உன் அப்பா ஆனா உன் கண்ணுல தண்ணி பார்த்ததும் எனக்கு கோவம்தான் வந்துச்சி. "

" அவள் அப்படி சொன்னதும் எனக்கு ஆனந்த கண்ணிர் வந்தது. உடனே அவள் தோல் மேல் சாய்ந்து கொண்டேன். "

" அவள் சாய்ந்ததும் அவள் தலையை நீவி கொடுக்க இருவருக்கு அந்த பயணம் அமைதியாக இருந்தது அதன் பின் அவள் கல்லூரி வர இருவரும் இறங்கி கல்லூரி நோக்கி சென்றோம். "

இறங்கியா பிறகும் அவள் என் கையை விடவில்லை. அப்படியே பேசி கொண்டு வர நான் 

" சுமதி "

" ம்ம் சொல்லு டி" 

" நாம காலேஜ் வந்தாச்சி. "

" நானும் அவளும் பஸ் விட்டு இறங்கி கல்லூரி நோக்கி நடக்க நான் "

" டைம் என்ன டி. "

" 9.20 டி "

" ஃபர்ஸ்ட் cls ஸ்டார்ட் ஆகிடுச்சு இனி போன வெளியதான் நிக்கணும்." 

"உடனே நான் அவளை" 

"சுமதி வாடி எதாவது சாப்டாலாம். "

" ம்ம் வா டி போலாம் "

நானும் அவளும் கை கோர்த்தா படி ஹோட்டல் உள்ளே சென்றோம்.. கடைசியாக ஒரு டேபிள் காலியாக இருக்க நானும் அவளும் அங்கு சென்றோம். அதற்கு முதல் டேபிள் ஒரு ஆண் உட்கார்ந்து இருக்க உடனே சுகன்யா என்னை அதில் உட்கார விடாமல் என்னை அவள் எதிர் புறம் உட்கார வைத்து விட்டு அந்த இடத்தில் அவள் அமர நான் அவளை பார்த்து சிரிக்க. உடனே அவள் 

"ஏண்டி இப்போ சிரிக்கிற" 

"ஒன்னும் இல்ல டி" 

"ம்ம்" 

டேபிள் இருந்த அவள் கை மேல் என் கையை வைத்து பிடிக்க அவளும் பிடித்ததால் இருவரின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்தது. அப்படியே பார்த்து கொண்டிருக்க. 

அங்கு வேளை செய்யும் ஆள் வந்து உடன் நாங்கள் சுய நினைவுக்கு வந்தோம். அதன் பின் இருவரும் சாப்பாடு ஆர்டர் செய்து அது வந்த பின் இருவரும் ஒருவரை ஒருவர் பாத்தா படி சாப்பிட்டு  முடித்தோம். 

அவளும் நானும் திரும்ப என் கல்லூரி நோக்கி சென்று. 

"ஒய் மதி நீ உள்ள போ நான் கிளம்பறேன்." 

"ஒய் சுக நீ போகனும." 

"ம்ம் போகனும்." 

"நீ ஒழுங்க கிளாஸ் அட்டன் பண்ணு" 

"நான் உடனே சிணுங்க அவள்" 

"மதி நீ இப்போ போன நாளைக்கு உன்னுடைய ம‌திய லஞ்ச் டைம் ல நான் இங்க இருப்பன்." 

ம்ம் என்று சொல்ல அவளும் பஸ் ஸ்டாப் நோக்கி செல்ல நான் கல்லூரி வாசலில் நின்று அவளை பார்த்து கொண்டிருக்க அவள் 

மதி விட்டு போக மனம் இல்லமால் அவளை திரும்பி திரும்பி பார்த்த படி என் கல்லூரியை நோக்கி சென்றேன். 

நானும் சுகு மறையும் வரை பார்த்து விட்டு கல்லூரி உள்ளே சென்றேன். திரும்ப அவளை பார்ப்பேன் என்ற சந்தோஷம்தில் அன்றைய நாளை கடத்தினேன். 

மதியை விட்டு என் கல்லூரி வந்த பிறகும் அவள் அழுத முகம் மனத்தில் இருக்க ஆனால் என் கூட அவள் முகம் மகிழ்ச்சியாக இருந்ததது அதை அப்படியே வைத்து கொள்ள வேண்டும் என்று மனத்தில் தோன்றியது. 

கல்லூரி முடிந்து அவள் விட்டு வழியாக சென்றேன். ஆனால் அவள் கடைக்கு போய்விட்டால் என்று சொல்ல அவள் நினைத்த படி என் விட்டை நோக்கி சென்றேன் 



அவள் நினைவேடு  நாளை சந்திக்கலாம் 
[+] 2 users Like I love you's post
Like Reply


Messages In This Thread
RE: உயிர் தோழிகள் - by I love you - 19-03-2023, 07:00 PM



Users browsing this thread: 1 Guest(s)