19-03-2023, 06:37 PM
இன்று இரவு எட்டு மணிக்கு அடுத்த அப்டேட் வருகிறது. வாசகர்கள் எதிர்பாக்கும் சில கேள்வி கதையின் ஓட்டத்தில் சில சில இடங்களில் முடிச்சுகள் அவிழ்ப்பது போல் அவிழ்க்க படும்..
இதுவரை பார்த்தது ஹரியின் கதைகளே இன்னும் சிலரின் கதைகள் இருக்கிறது அதுவரை பொருமை காத்து இருங்கள் உங்களின் கருத்துகளும் வரவேற்க்கப்படுகிறது..
ஆனால் ஒரு போதும் அந்த கருத்துக்கள் கதை போக்கை மாற்றி அமைக்காது என்று வாக்கு கொடுக்கிறேன் எல்லாருக்கும்.