19-03-2023, 11:51 AM
கேஸ் என்னாச்சு...? பிரியாவுக்கான நீதி கிடைத்ததா? கற்பழித்த கயவர்களின் கதி என்ன? பிரியாவுக்கு செய்த துரோகத்தை எண்ணி அவள் தோழி வருந்தினாளா? என்பதை கூறவில்லை...... இது முடிவு போல உள்ளது.... இன்னும் தொடரும் சாத்தியக்கூறு உள்ளதா???? அருமையான பதிவு நண்பரே!!! சிறப்பாக வழங்குனீர்கள்....