19-03-2023, 08:26 AM
(19-03-2023, 08:14 AM)princekannan Wrote: நண்பா.
அருமையான கதை. நீங்கள் சொல்லும் விதமும் அருமை. ஆனால். நீங்கள் வாரத்திற்கு ஒரு அப்டேட்ஸ் தரீங்க ok. அதற்கு தகுந்தாற்போல பெரிய அப்டேட்ஸ் கொடுக்கவும். போன முறை முட்டி வரை இப்போ தூக்கி கொண்டு bedroom . கதையில் இணைய முடியவில்லை. கூடுமானவரை ஒரு segment ஆக கொடுக்கவும்.
நண்பா . நான் கூறுவது உங்களுக்கு வருத்தம் கொடுத்தால் மன்னிக்கவும்.
ஆம்... இதை நானும் ஆமோதித்து வழிமொழிகிறேன்.