19-03-2023, 08:25 AM
ஸாரி பாஸ்... மற்றவர்கள் பேச்சு கேட்டு கதையை மாற்றி எழுதி வரும் மற்ற சராசரி கதாசிரியர்களில் நீங்களும் ஒருவர் தான்... பத்தோடு ஒன்று பதினொன்று...
சுயமாக சிந்தித்து இருப்பதை மனதில் தானாகவே கற்பனை செய்து வைத்து இருந்த கதையை மட்டும் தொடர்ந்து எழுதி வந்ததால் தான் இந்த அளவுக்கு உங்களுக்கு வெற்றி கிடைத்தது... இந்த வரலாற்று வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்தால் நன்றாக இருக்கும்.