18-03-2023, 10:34 PM
நண்பரே உங்கள் எழுத்து நடை மிகவும் அருமையாக இருந்தது ஆனால் மீண்டும் ஒரு குழப்பம் இந்த கதையின் அத்தனை மர்மங்களும் விடுபடவில்லை எப்படி ஹரி மஞ்சுளாவை பார்த்ததும் தன் தாய் என்று நினைக்கிறான் என்று தெரியவில்லை இப்படி பல கேள்விகள் அதற்கு அடுத்தடுத்த பதிவுகளில் பதில் கிடைக்கும் என்று நினைக்கிறேன் அதனால் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் நண்பன் நன்றி