18-03-2023, 04:17 PM
(This post was last modified: 23-06-2023, 05:38 AM by Geneliarasigan. Edited 4 times in total. Edited 4 times in total.)
Episode 88
ஷெட்டி கண் விழித்த போது கையின் வலி சற்று குறைந்து இருந்தது.
இடது பக்கம் பார்க்கும் போது,கட்டில் அருகே ஸ்ருதி நாற்காலியில் தூங்கி கொண்டு இருந்தாள்.
ஏய் ஸ்ருதி எழுந்திரு ,
தூக்கம் கலைந்த ஸ்ருதி, சாரி சார் உங்களுக்கு ஏதாவது வேண்டுமா ?
நான் உன்னை உள்ளே தானே போய் படுக்க சொன்னேன்.
இங்கே நாற்காலியில் உட்கார்ந்து தூங்கி வழியிற என்று அதட்டலாக கேட்க
சார் ,நீங்க நேற்று இரவு வலியில் முனகி கொண்டு இருந்தீர்கள்,அதனால் நேற்று dressing பண்ண இடத்தை தவிர்த்து கொஞ்சம் சுடு தண்ணீ ஒத்தடம் கொடுத்தேன்.மறுபடியும் வலி வந்தது என்றால் ஒத்தடம் கொடுக்க இங்கேயே தூங்கி விட்டேன்
இங்கே பாரு ,நீ எனக்கு மூன்றாம் மனுஷி தான் .ரொம்ப உரிமை எல்லாம் எடுத்துக்க கூடாது. உன் வேலையை மட்டும் பார் .
சார் நீங்க என் மானத்தையே காப்பாற்றி கொடுத்து இருக்கீர்கள் ,நீங்க எதை கேட்டாலும் என்னால் தரக்கூடியதாக இருந்தால் நான் கண்டிப்பாக தருவேன்.
என்ன கேட்டாலும் தருவீயா?
என்னால் கொடுக்க முடிந்ததை கேட்டால் தருவேன் சார் என்று உணர்ச்சிவசமாக கூற
அப்போ உன்னை என்கூட படுக்க கூப்பிட்டால் என்ன பண்ணுவ
இந்த கேள்வியை கேட்டு ஸ்ருதி விதிர்விதிர்த்து போக
ம் ,சொல்லு என்ன பண்ணுவ,
ஒரு மனைவியாக ,என் கணவனுக்கு நான் தரும் பரிசு சார் அது. அதை நீங்கள் கேட்டால் நான் உங்களுக்கு என்னை தருவேன்.ஆனால் அதற்கு பிறகு நான் உயிரோடு இருக்க மாட்டேன்.
ஏய் லூசு ,நான் சும்மா தான் கேட்டேன் .போய் குளித்து விட்டு ரெடி ஆகு.நான் உன்னை உன் வீட்டில் விட்டு விடுகிறேன்.ஆமா நீ நேற்று இரவு ஏதோ கேட்க வந்தாய் ? என்ன அது .
சார் உங்களுக்கு தெரிந்த இடத்தில் எனக்கு ஏதாவது வேலை வாங்கி தர முடியுமா ?நான் மேற்கொண்டு தங்குவதற்கு மற்றும் படிப்பதற்கு பணம் வேண்டும்.
முதலில் உன் வீட்டுக்கு போகலாம்.அங்கு உன் பெரியப்பாவுடன் பேசிய பிறகு என்னவென்று முடிவு செய்யலாம்.அவர் ஒத்துகொள்ளாவிட்டால் நான் உன்னை நல்ல லேடீஸ் ஹாஸ்டலில் விடுகிறேன்
சரி சார்.
இருவரும் குளித்து விட்டு வெளியே போகும் வழியில் காலை உணவுக்கு சரவண பவன் சென்று கார் நிறுத்த
என்ன சார் ,எல்லாமே பெரிய பெரிய ஓட்டலில் போய் நிறுத்தரீங்க.வேற சின்ன ஓட்டல் போகலாம் சார்.
இந்த பொறப்பு தான் நல்லா ருசித்து பார்த்திட கிடைத்தது.இருக்கறப்ப நல்லா சாப்பிடணும் .
நீ ஒருவேளை சாப்பிடுவதால் என் சொத்து ஒன்றும் அழிந்து விடாது.நான் எங்கே சாப்பிடுவேனோ அங்கு தான் நிறுத்த முடியும்.அப்படி உனக்கு கஷ்டம் ஏதாவது இருந்தால் நீ சம்பாதித்து எனக்கு அப்புறம் அனுப்பு.நான் என் bank அக்கவுண்ட் நம்பர் வேணா தர்றேன்.
அப்போ ok சார்.
இருவரும் சாப்பிட்டு விட்டு கிளம்பும் போது ,bill எவ்வளவு என்று ஸ்ருதி எட்டி பார்க்க ..
என்ன பார்க்கிற
Bill தான் சார்,அப்புறம் உங்களுக்கு அனுப்பணும் இல்ல என்று ஸ்ருதி கூற
ஷெட்டி தலையில் அடித்து கொண்டான்.
ஸ்ருதி வீட்டில் சம்பத் இன்ஸ்பெக்டர் பலராமோடு உள்ளே நுழைந்தான்
வீட்டில் யாரும் இல்லையா ? என்று இன்ஸ்பெக்டர் கேட்க
உள்ளே இருந்து கற்பகம் வந்தாள்.
யார் சார் வேணும் உங்களுக்கு?
ஏம்மா ஸ்ருதி உங்க பொண்ணா ?
ஆமாம் சார்
இவர் உங்க பொண்ணு வேலை பார்க்கிற கடையோட முதலாளி.இவர் உங்க பொண்ணு மேல complaint கொடுத்து இருக்கார்.
என் பொண்ணு மேலேயா ?அவ அப்பாவி பொண்ணு சார், அவ எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டா சார்.
இங்கே பாரும்மா ,இவரை கட்டி போட்டு இவர் கிட்ட இருந்த 40 பவுன் நகை உங்க பொண்ணு திருடி விட்டு வந்ததாக இவர் complaint கொடுத்து இருக்கார்.முதலில் உங்க பொண்ணை வர சொல்லுங்க.
அந்த நேரம் உள்ளே வந்த கருணாகரன் ,சார் நீங்க தேடி வந்த பொண்ணு இங்கே இல்லை .அந்த பொண்ணு நேற்றே எவனோட ஓடி போய் விட்டது.நீங்க தேடி கண்டுபிடித்து உங்க நகையை வாங்கி கொண்டு நல்லா உதை கொடுத்து இங்கே கூட்டி வாங்க.இங்கேயும் அந்த பொண்ணு மேல ஒரு complaint இருக்கு.
என்னது பொண்ணு ஓடி போய் விட்டதா ? என்று கேட்டு கொண்டு கிழவனும் ,அவன் குடும்பத்தார் உள்ளே நுழைந்தனர்.
அப்போ நாங்க பொண்ணுக்கு குடுத்த 40 பவுன் நகை என்று கிழவன் கேட்க
கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் கருணாகரன்,அந்த நகையையும் எடுத்து கொண்டு தான்யா பொண்ணு ஓடி போய் விட்டது என்று பொய் சொன்னான் .
அதை கேட்டு பலராம் சம்பத் காதில், டேய் நாம சொல்றத பொய்.இங்கே இது என்னடா புது குழப்பம்?
அது தான் எனக்கு குழப்பமாக இருக்கு,
அப்போ மொத்தம் 80 பவுன் நகை பொண்ணு எடுத்து கொண்டு போய் விட்டாளா ? என்று இன்ஸ்பெக்டர் கேட்க
ஆமாம் என்று கருணாகரன் பச்சையாக பொய் கூறினான்.
அப்போ நீங்க complaint கொடுங்க என்று கேட்க ..
அவர் சொல்லறது பொய் சார்,
ஏய் கற்பகம் சும்மா இரு என்று கருணாகரன் அதட்ட,
என் பொண்ணோட வாழ்க்கை தான் எனக்கு முக்கியம் .
ஒரு நிமிஷம் இன்ஸ்பெக்டர் ,உள்ளே சென்ற கற்பகம் கிழவன் கொடுத்த 40 பவுன் நகை எடுத்து வந்து கொடுத்து
இது ,அவங்க கொடுத்த நகை ,என் பொண்ணு எந்த நகையையும் எடுத்து கொண்டு போகவில்லை.இந்த கிழவனுடன் நடக்க இருந்த கல்யாணம் விருப்பமில்லாமல் நானே தான் அவ லவ் பண்ண பையனோட அனுப்பி வைத்தேன்.
அப்போ என் 40 பவுன் நகை என்று சம்பத் கேட்க,
என் பொண்ணு கிட்ட இந்த ஆளு தப்பாக நடக்க முயற்சி பண்ணி இருக்கான் சார் ,அங்கு இருந்து எப்படியோ என் பொண்ணு தப்பி வந்து விட்டது.நியாயமாக பார்த்தால் நாங்க தான் இவர் பேரில் complaint கொடுத்து இருக்க வேண்டும்.ஆனா இந்த ஆள் என் பொண்ணு பேரில் பொய் complaint கொடுக்கிறான்.
அதெல்லாம் எனக்கு தெரியாது.எல்லாமே விசாரித்த தான் உண்மை , பொய் எது என்று தெரியும்.உங்க பொண்ணு இப்போ எங்கே?கூட்டி போன அவளோட லவ்வர் யார்?..
அந்த நேரம் சாரு ,தேவா phone no எடுத்து வந்து கொடுத்தாள்.
என்ன உங்க தெருவில் கார் எல்லாம் வருவது இல்லையா ,இவ்வளவு மோசமாக இருக்கு உன் தெரு ? என்று ஷெட்டி கேட்க
எப்போ ஒன்னு தான் சார் வரும்.அது தான் சார் எங்க வீடு ,ஆனா எங்க வீட்டின் முன் போலீஸ் ஜீப் நிற்குது .என்னை பொண்ணு பார்த்து விட்டு போன கிழவனோட கார் வேற நிக்குது .சார் எனக்கு ரொம்ப பயமாக இருக்கு .
பயம் இல்லாம கீழே இறங்கு ,நான் பார்த்துக்கிறேன்.
ஸ்ருதி கீழே இறங்க ,அவளை முதலில் பார்த்த சம்பத்
பலராம் ,அந்த பொண்ணு தான் ஸ்ருதி என்று சம்பத் கூற
பலராம் சம்பத்திடம்,நீ சொன்னதை விட ரொம்ப அழகாகவே இருக்கடா .இன்னிக்கு நமக்கு செம்ம வேட்டை தான் என்று சொல்லி ஸ்ருதி நோக்கி வர ,ஷெட்டி ஸ்ருதிக்கும் பலராமுக்கும் குறுக்கே வந்தான்
மணியே மணிகுயிலே
மாலை இளம் கதிர் அழகே
கொடியே கொடி மலரே
கொடி இடையின் நடை அழகே
தொட்ட இடம் பூ மணக்கும்
துளிர் கரமோ தொட இனிக்கும்
பூ மர பாவையடி