Collected Tamil Stories from XOSSIP web archive
#4
புதிய professor சச்சினின் வகுப்புக்கு காலை முதல் period வந்தார். அவர் வந்தவுடன் தன்னை அறிமுகம் படுத்திக்கொண்டு பாடம் எடுக்க ஆர்ம்பித்விட்டார். Attendance எதுவும் எடுக்கவில்லை. அப்பொழுது பின்னாடி பெஞ்சிலிருந்து சிறது சலசலப்பு வந்தது. அந்த சலசலப்பு புதிய professorக்கு எரிச்சலாய் இருந்தது. ஆரம்பத்தில் அவர் பொறுத்துக்கொண்டார். பின்னர் டென்ஷன் ஆகிவிட்டார். அவர் பார்வை மாணவர்களை பார்த்தபோது, சச்சின் எதச்சையாக பின்னாடி திரும்பியவன் அவரிடம் மாட்டிவிட்டான்.

Professor:
ஏய் ப்ளூ ஷர்ட் get up. Get out of my class.
சச்சின்: மேடம், நான் ஒன்னும் பன்னல.
Professor:
நீ என்னா பன்னணு பார்த்தேனே.
சச்சின்: நீங்க நினைக்கிற மாதிரி நான் எதுவும் பன்னல மேடம்.
Professor: Don’t argue with me. Get out of my class, idiot.
அவனை idiot என்று சொன்னது அவனுக்கு சுலுக்கு என்று இருந்தது. ஆதலால் கோவப்பட்ட அவன்,
சச்சின்: வெளிய போக முடியாது மேடம்.
என்று கூறி அமர்ந்துவிட்டான்.
Professor:
நீ போகலைனா, நான் இந்த கிளாஸ விட்டு போறேன்.
தன்னால் எந்த பிரச்சனை வரக்கூடாது என்று எண்ணி அவனே கிளாசை விட்டு வெளியே சென்றான்.
அந்த நேரம் அங்கு ரௌண்ட்ஸ் வந்த அவர்களின் HOD சச்சினை பார்த்து
HOD:
ஏன் வெளியில நிக்கிற?
சச்சின்: அது வந்து மேடம்...
அவர் நேராக அந்த Professor இடமே கேட்டார்
HOD:
ஏன் மேடம் இந்த பையன வெளியில நிக்க வச்சிருக்கிங்க?
Professor:
மேடம், கிளாஸ டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு இருந்தான். அதான் வெளியில நிக்க வச்சிருக்கேன்.
HOD
க்கு இவன் இதை செய்திருக்க மாட்டான் என்று நன்றாக தெரியும். வேறு யாரோ செய்த சேட்டைக்கு இவன் மாட்டி விட்டான் என்று புரிந்துகொண்டார்.
HOD:
என்னக்காக இவன இன்னைக்கு மன்னிச்சு விட்டுருங்க. இனிமேல் தப்பு ஏதும் செய்ய மாட்டான்.
Professor:
ஓகே மேடம்.
அந்த Professorம் வேண்டா வெறுப்பாக HOD சொன்னதால் அவனை கிளாஸிர்க்குள் அனுமதித்தார்.
HOD
போனப்பிறகு அவனை பார்த்து
Professor: What is your name?
சச்சின்: சச்சின்.
Professor:
வாட்?
அவன் பெயரை நம்பாமல் அப்பொழுதான் தன் attendance register புத்தகத்தை பார்க்கிறார். அவர் ஏன் அப்படி அவன் பெயரை கேட்டு அதிர்ச்சி அடைந்தார் என்றால், அவருடைய மகன் பெயரும் சச்சின் தான்.
Like Reply


Messages In This Thread
RE: Collected Tamil Stories from XOSSIP web archive - by ddey333 - 18-03-2023, 01:53 PM



Users browsing this thread: 13 Guest(s)