Collected Tamil Stories from XOSSIP web archive
#3
சச்சின் தன் பொறியியல் படிப்பின் இரண்டாம் ஆண்டு முடித்து மூன்றாம் ஆண்டு அடியெடுத்து வைத்தான். அவன் மார்க் விசயத்தில் above average தான். ஆனால் ப்ரோக்ராம்மிங் மற்றும் ஸ்போர்ட்ஸில் முதன்மையான மாணவன். ஆதலால் அவன் HODக்கு அவன் மேல் நல்ல மதிப்பு இருந்தது. அவன் துறையை சேர்ந்த எல்லா ஆசிரியரிடமும் நல்ல மதிப்பு இருந்தது. சக மாணவர்களிடமும் நன்றாக பழகுவான்.

அவனுடைய மூன்றாம் ஆண்டு படிப்பு முதல் நாளில்,
சச்சினின் நண்பன்: மச்சி! நல்ல வேலை HOD மேடம் இந்த செமஸ்டர் நமக்கு வரல.
சச்சின்: ஏண்டா? அவுங்க வந்தா உனக்கு என்ன?
சச்சினின் நண்பன்: உனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. ஆனா என்னைத்தான நிக்க வச்சு கேள்வி கேப்பாங்க.
சச்சின்: நீ தூங்காம ஒழுங்கா பாடத்தை கவனிக்கனும். சும்மா தூங்கிட்டு இருந்தா?
சச்சினின் நண்பன்: சரி அதெல்லாம் விடு. லீவுல IPL பார்த்தியா?
சச்சின்: இல்ல டா. CSK இல்லாததால IPL பார்கவே புடிக்கல.
சச்சினின் நண்பன்: அதான் புனே, குஜராத் ன்னு ரெண்டு டீம்ல எதாவது ஒன்ன சப்போர்ட் பண்ண வேண்டியது தான?
சச்சின்: தல தோனியையும் சின்ன தல ரைனாவையும் பிரிச்சுட்டாங்க. அதனால எனக்கு இந்த IPL பிடிக்கவே இல்லை.
சச்சினின் நண்பன்: அப்புறம் லீவுல என்ன தான் பண்ண?
சச்சின்: என் ஸ்கூல் ப்ரிண்ட்ஸ் ஓட ஒரு வாரம் கோவா போயிட்டு வந்தேன்.
சச்சினின் நண்பன்: மச்சி கோவா வா? என்னையும் கூப்பிட்டு இருக்கலாமுல?
சச்சின்: கவலைப்படாத, அடுத்த செமஸ்டர் லீவுக்கு நாம்மெல்லாம் போறோம்.

அவனுடைய கல்லூரிக்கு புது professor ஒருவர் வந்தார். சச்சினின் வகுப்புக்கு காலை முதல் period அவருடையது.
(
தொடரும்...)
Like Reply


Messages In This Thread
RE: Collected Tamil Stories from XOSSIP web archive - by ddey333 - 18-03-2023, 01:52 PM



Users browsing this thread: 7 Guest(s)