Collected Tamil Stories from XOSSIP web archive
#2
 சச்சின்
 
 
mark_waugh



சச்சின்


இடம் திருவான்மியூர். சகல வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு posh apartments. அங்கு 16 வீடுகள் உள்ளன. அங்கு வசிக்கும் அனைவரும் upper-middle class மற்றும் பணக்கார மேல்தட்டு மக்களே.

ரகுராமன், வயது 46, மற்றும் அவர் குடும்பமும் அந்த apartmentயில் ஒரு வீட்டை 3 கோடிக்கு வாங்கி குடியேறினர். ரகுராமன் ஒரு பிரபலமான IT கம்பெனியில் Client Relations Vice President ஆக உள்ளார். அவருடைய மனைவி கீதா, வயது 37, மற்றும் அவர்களுடைய ஒரே மகன் சச்சின், வயது 13.



ரகுராமன் அவர் பணி நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு சென்று வருவார். சென்னை வருவதற்கு முன் அவர்கள் பெங்களூரில் வசித்து வந்தனர். சொந்த மாநிலத்தில் வசிக்க வேண்டும் என்ற ஆசையில் தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ளனர்.

5
மாதங்களுக்கு முன் அவர்கள் வீட்டிற்க்கு கிருஹப்பிரவேசம் நடத்தினர். ரகுராமன் கீதா இருவருடைய பெற்றோர்கள் மற்றும் உடன் பிறந்தவர்கள் மட்டுமே அந்த விழாவிற்கு அழைத்தனர். மிகவும் எளிமையாக நடத்தினர்.

இருவரும் அட்டகாசமாக உடை அணிந்திருந்தனர். ரகுராமன் பட்டு வேட்டியிலும், கீதா பட்டு சேலையிலும் அமர்களமாக இருந்தனர். கீதா அளவான நகை மற்றும் மேக்கப்பில் ஒரு அப்சரஸை போல் இருந்தாள். அவளுடைய வசீகரத்திற்கு அவள் புன்னகையே முதல் காரணமாக இருந்தது.
அந்த வீட்டின் உள் வேலைப்பாட்டை எல்லோரும் புகழந்தனர்.

கீதாவின் அப்பா: மாப்ளே! இந்த வீட்டோட interior design எல்லாம் சூப்பரா இருக்கு.
ரகுராமன்: தேங்க்ஸ் மாமா! நீங்க உங்க மகளை தான் பாராட்டனும். அவதான் டிசைன் எல்லாம் சூஸ் பண்ணா.
கீதாவின் அப்பா: மொத்தம் எல்லாம் சேர்த்து எவ்வளவு செலவாயிருக்கும்?
ரகுராமன்: 3 கொடி மாமா.
கீதாவின் அப்பா: அப்போ பெங்களூர் வீட்டை என்னா பண்ண போறீங்க?
ரகுராமன்: ரெண்டு மூணு பார்ட்டிகிட்ட பேசி இருக்கேன்.
கீதாவின் அப்பா: ஓகே. அப்போ சென்னை எப்ப குடி வர போறீங்க?
ரகுராமன்: 5 மாசத்தில. மே மாசம் கடைசியில வரலாம்ன்னு இருக்கோம்.

அவர்கள் மகன் சச்சினை அருகில் உள்ள பெயர் பெற்ற பிரபலமான பள்ளியில் சேர்த்தனர். சச்சின் பெங்களூரில் இதுவரை படித்ததால், ஹிந்தியை இரண்டாம் பாடமாக எடுத்துக்கொண்டான். அவனால் தட்டு தடுமாறி தமிழில் படிக்க முடியும். பொதுவாக பெங்களூரில் அவன் நண்பர்களுடன் ஆங்கிலத்தில்தான் பேசுவான். வீட்டில் தமிழில் பேசுவான்.

எல்லாம் செட்டில் ஆக ஒரு வாரம் ஆனது. சச்சினுக்கும் பள்ளி ஆரம்பமானது. எட்டாவது படிக்கிறான்.

அவன் முதல் நாள் பள்ளி போய் வந்த பிறகு
கீதா: ஃபர்ஸ்ட் டே ஸ்கூல் எப்படி டா இருந்துச்சு?
சச்சின்: சூப்பரா இருந்துச்சு மம்மி.
கீதா: எனி நியூ ஃபரெண்ட்ஸ்?
சச்சின்: எஸ் மம்மி. ரேஷ்மா, ஐஸ்வர்யா, அண்ட் சுஷ்மா.
கீதா: என்னடா கேள்ஸ் நேமா சொல்லுற?
சச்சின்: வாட் டு டூ மம்மி?
கீதா: சரி uniform எல்லாம் கழட்டி வச்சிட்டு, கை கால் முகம் எல்லாம் கழிவிட்டு டிரஸ் மாத்திட்டு வா. அம்மா உனக்கு சுட சுட மசாலா வடை பண்ணி வச்சிருக்கேன்.
சச்சின்: இதோ ரெடி ஆயிட்டு வரேன் மம்மி.
அவர்கள் மேல்தட்டு மக்கள் ஆயினும், உணவு விஷயத்தில் பாரம்பரிய உணவு வகைகளையே உட்கொள்வர்.
[+] 1 user Likes ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: Collected Tamil Stories from XOSSIP web archive - by ddey333 - 18-03-2023, 01:17 PM



Users browsing this thread: 5 Guest(s)