18-03-2023, 11:10 AM
கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை என்னுடன் சேர்ந்து பயணித்து உங்கள் விமர்சனங்கள் மூலமாக ஊக்கம் தந்து கதையை எழுதி முடிக்க உதவியாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
நான் என்னுடைய முதல் கதையை எழுதும் போது கூறியதை போல நான் ஒரு முழுமையான கதாசிரியர் இல்லை
நானும் என்னுடைய ரசிகர்கள் போல சாதாரண ரசிகன் தான்.
ஏதோ என்னுடைய மனதில் தோன்றிய கருத்துக்களை கதை என்ற பெயரில் எழுதி பதிவு செய்து முடித்து விட்டேன்.
என்னால் கண்டிப்பாக இன்னும் கொஞ்ச காலம் (அது ஆறு மாதமாகவோ அல்லது ஒரு வருடமாகவோ ) கதை வடிவில் உங்களோடு பயணிக்க முடியாது.எனக்கு விருப்பம் மற்றும் எழுத வாய்ப்பு இல்லை என்றால் எழுதாமல் கூட இருந்து விடுவேன்
முடிந்தால் நானும் சாதாரண ரசிகன் என்ற முறையில் எனக்கு பிடித்த கதைகளை படித்து விட்டு விமர்சனங்கள் செய்து கொண்டு பயணிப்பேன்.
மீண்டும் ஒருமுறை என்னுடைய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி