17-03-2023, 06:00 AM
(This post was last modified: 17-03-2023, 07:03 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(17-03-2023, 04:10 AM)krishkj Wrote: Enna dude Shruthi ku àdi mela adi ya kodukura pola
Paah chanceey illa pola...
Shetty singam ah okk agree
புயலுக்கு பின் அமைதி dude.நேற்று குறைந்தது 3 comments வந்தால் மேலும் ஒரு update கொடுக்கலாம் என்று நினைத்தேன்.ஆனால் வரவில்லை.உங்களுக்கும் ஒரு விடை(நிம்மதி) கண்டிப்பாக கிடைத்து இருக்கும்.இன்று இரவு தான் வேலை முடித்து வந்து எழுத வேண்டும்.மேலும் அடுத்த இரண்டு நாட்கள் personal வேலையாக Bangalore செல்லவிருப்பதால் அந்த நாட்களில் என்னால் update கொடுக்க இயலாது.