16-03-2023, 04:18 PM
(16-03-2023, 03:55 PM)Romba nalla paiyan Wrote: Na romba nalla paiyan
So did he guess? I like your sarcasm.
1. In our (our's) part of the world they say, ONLY A WOMEN CAN UNDERSTAND A WOMEN'S MIND. also A WOMENS HEART IS DEEP AS A WELL.
2. Hope your 4th reason be more about a thing of heart rather than her genital.
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே…
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே…
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்…
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்…
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்…
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்…
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்…
செந்தாமரை செந்தேன் மழை…
என் ஆவி நீயே தேவி…
-மு. மேத்தா
He gave the most erotic lyrics one can think of, yet no vulgarity.
பெண்களின் மனதில் என்னமோ அது பெண்களுக்கும் புரிவது இல்லையே - கவிஞர் நா.முத்துக்குமார் சொன்னது
உங்க கிட்ட நல்ல ரசனை திறன் இருப்பதை பார்க்க முடிகிறது
அந்த நான்காவது காரணம் கதை போகின்ற போக்கிலே நீங்கள் அறிந்தால் தான் நல்லா இருக்கும். அதை எதாவது ஒரு ஆண் புரிந்து கொண்டு நடந்தால் போதும் எனக்கு அது மிகப்பெரிய வெற்றி