16-03-2023, 03:53 PM
(This post was last modified: 23-06-2023, 05:34 AM by Geneliarasigan. Edited 13 times in total. Edited 13 times in total.)
Episode 84
சொல்லு யார் நீ ? இங்கே என்ன திருட வந்த? என்று ஷெட்டி ஸ்ருதி கழுத்தில் கையை வைத்து இறுக்கினான்.ஸ்ருதி கண்களில் பட்டாம்பூச்சி பறக்க மூச்சு விட முடியாமல் திணறினாள்.
சார் நான் இங்கே எதுவும் திருட வரல ,என்னால் மூச்சு விட முடியல கொஞ்சம் கழுத்தில் இருக்கும் கையை எடுங்க பிளீஸ்
ஷெட்டி கழுத்தில் இருந்து கையை எடுக்க ,ஸ்ருதிக்கு மூச்சு விட சிரமப்பட்டு கொஞ்சம் லொக் லொக் இருமலுக்கு பின் நார்மல் நிலைக்கு வந்தாள்.
யப்பா என்ன ஒரு வலிமையான கரம்,கொஞ்சம் இருந்தால் என் உயிர் ,உடலில் இருந்து பிரிந்து இருக்கும் என்று ஸ்ருதி மனதில் நினைக்க.
அவளது மாசு மருவற்ற முகமும்,நேர்த்தியாக உடை அணிந்த பாங்கும், பார்த்த ஏனோ அவன் மனம் இளகியது.
சரி வா இங்கே வந்து உட்கார்,இவ்வளவு அழகான பொண்ணுங்க கூட இந்த மாதிரி ஓட்டலுக்கு எல்லாம் வருவாங்களா?உன்னோட rate ஒரு night க்கு என்ன?
சூர்ரென்று ஸ்ருதிக்கு கோபம் வர,சாரி சார் அந்த மாதிரி பொண்ணு நான் இல்ல.
அப்போ இந்த ஓட்டலில் பூஜை புனஸ்காரம் பண்ணுகிறார்கள் என்று பார்க்க வந்தியா என்று நக்கலாக கேட்டான்.
சார் எங்க வீட்டில் என் பெரியப்பா என்னை ஒரு கிழவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பார்த்தாங்க ,அதனால் என்னை லவ் பண்ண பையனோட வீட்டை விட்டு ஓடி வர வேண்டியதாயிற்று.ஆனால் அவன் ஆசைப்பட்டது என் உடலை தான். என்னை இங்கே கூட்டி வந்து வேறு ஒருவரிடம் விற்க பார்க்கிறான்.அவனிடம் இருந்து தப்புவதற்காக மட்டுமே நான் இங்கு ஓடி வந்து ஒளிந்தேன். மன்னிச்சிடுங்க சார்.
இரு,உன்னை லவ் பண்ணான் என்று சொல்ற, அப்போ நீ அவனை லவ் பண்ணல.
ஆமா சார்.
முன்னபின்ன யாரென்று கூட தெரியாத ஒருவனோடு எப்படி தான் ஓடி வந்தாயோ ,என்னால நம்ப முடியல.
என் சூழ்நிலை அப்படி சார்.
சரி,இந்த காஃபி சாப்பிடு.கையில் என்ன அது?
என்னோட certificates ,
எங்கே கொடு பார்க்கலாம்.காஃபி கொஞ்சம் சுமாரா தான் இருக்கும் சாப்பிடு
ஏற்கனவே தாகத்திலும் பசியிலும் இருந்த ஸ்ருதிக்கு அந்த நேரத்தில் காஃபி தேவார்மிதமாக இனித்தது.
இல்லை சார்,காஃபி நல்லாவே இருக்கு ,எனக்கு இதுவே ரொம்ப அதிகம் தான் .
நீ காஃபி குடி,நான் certificates பார்க்கிறேன்.
Wow, simply brilliant really you scored a good marks.IAS படிப்பதற்கு apply பண்ணியிருக்க போல் இருக்கு .
ஆமாம் sir.
"ஷெட்டி தான் கொண்டு வந்து இருந்த bag ஐ சரிபார்க்க" ,அது ஸ்ருதியின் தன்மானத்தை தூண்டி விட்டது
சார் நீங்க இன்னும் என்னை நம்பல ,நான் நிச்சயம் இங்கே திருட வரல என்று கோபமாக கிளம்ப
அந்த நேரத்தில் வெளியே நான்கைந்து பேர் அரக்க பறக்க ஒடும் சத்தம் கேட்டது.அதை கேட்டு ஸ்ருதி கால்கள் தயங்கி பின்வாங்கியது.
"டேய் தேவா எப்படி இங்கே இருந்து அவள் தப்பிக்க முடியும்,ரிசப்ஷன் வழியா நிச்சயம் அவ வரல,தப்பிக்க வேற வழியும் இல்ல ,ஒரு வேளை இந்த ரூமில் இருக்காளா பாரு."
அக்கணம் ஷெட்டி அறையின் கதவு வேகமாக தட்டப்பட ,
சார் பிளீஸ் என்னை காட்டி கொடுத்து விடாதீர்கள் என்று ஸ்ருதி கெஞ்ச
ஷெட்டி சிரித்து கொண்டே,
உனக்கு ஒரு முக்கிய தகவல் ஏஞ்சல்,பெண்கள் விசயத்தில் வெளியே இருக்கிறவங்க கெட்டவங்க என்றால் நான் அவர்களை விட கேடு கெட்டவன் ,உன்னை போன்ற அழகியை இல்லை..இல்லை பேரழகியை அப்படியே விட்டு விட முடியுமா! ஒரு காய்ந்து போன புரைக்காக காத்து இருந்த ஒருத்தனுக்கு வடை பாயசத்தோடு சாப்பாடு கிடைத்தால் அவனுக்கு எப்படி இருக்கும்?அந்த நிலை தான் எனக்கு அப்படியே உன்னை அள்ளி ரசித்து ருசித்து பார்க்க போறேன்.முதலில் வெளியே இருக்கும் மச்சான்களை அனுப்பி விட்டு பிறகு நம்ம கச்சேரியை வைத்து கொள்ளலாம் என்று வேட்டியை முட்டி வரை ஏற்றி கட்டி கொண்டு ஷெட்டி கதவை திறக்க சென்றான்.
ஸ்ருதியின் மனமோ ஓநாய்களிடம் இருந்த தப்ப சிங்கத்தின் குகையில் மாட்டிய மானின் மனநிலையில் இருந்தாள். பயத்தில் அவள் வெண்ணிலா முகம் மேலும் வெளிரியது