16-03-2023, 02:06 PM
(14-03-2023, 09:52 PM)dreamsharan Wrote: அப்படித் தான் தோன்றுகிறது. இது வரை இவ்வளவு நாட்கள் அவர் இடைவெளி விட்டதில்லை.
இது வரை விடாமல் ரெகுலராகவும் சூப்பராகவும் எழுதியதற்கு நன்றி நண்பரே.
என்னைப் போன்றோர் தினமும் இங்கே வருவதில்லை. வந்து படித்தால் கமெண்ட் போடாமல் இருந்ததில்லை.
தொடர்ந்தால் சந்தோஷப்படுவேன். தொடரா விட்டாலும் இதுவரை எழுதியதற்கு நன்றி நண்பா.
J.Z.Antony
அழகின் ரசிகன்
அழகின் ரசிகன்