16-03-2023, 01:39 PM
நண்பா வினோத்
இது நண்பர் ஒருவர் கூறியதுதான்
அவருடைய நண்பர் உண்மையில் அவருடைய மனைவி துரோகம் செய்து விட்டு இன்னொரு குடும்பத்தை சிதைத்து விட்டார்கள்.
அதற்கு அவர் அவளை சிறைக்கு அனுப்பி வைத்து விட்டு அவருக்கு பிறக்காத மகளுடன் இதுபோல துறவி போல வாழ்ந்து வருவதாக கூறினார்.
அதையும் அப்படியே எழுதி பதிவு செய்து இருக்கிறேன் நண்பா