16-03-2023, 12:06 PM
(16-03-2023, 11:56 AM)Vinothvk Wrote: Climax சப்பு னு முடிஞ்ச மாதிரி இருக்கு நண்பா..
Sankar, மரகதம் அர்ரெஸ்ட் தான்..
But good to study.
நானும் வேறு விதமாக முடிக்கலாம் என்று நினைத்து இருந்தேன் நண்பா
ஆனால் அவர்கள் இருவரும் காலம் முழுவதும் கழி திண்ணுவதே போதுமான தண்டனை என்று முடிவு செய்து முடித்து விட்டேன் நண்பா