16-03-2023, 12:49 AM
(15-03-2023, 08:39 PM)Nandhinii Aaryan Wrote: பையன் ஸ்கூலுக்கு சென்ற ஒரு அரைமணி நேரத்தில் என் கணவர் வந்தார். வரும் போது பையனுக்காக அவன் கேட்ட மாதிரி நிறைய பொருட்கள் வாங்கிருந்தார் ஆனால் கட்டிய பொண்டாட்டிக்கு எதாவது வாங்கனும் என்ற எண்ணம் அவருக்கு சுத்தமாய் இல்லை.
என்னங்க அவன் கேட்டானு படிக்குற பையனுக்கு இந்த கேம்ஸ்லாம் தேவையா?
இதுதான் விளையாடுற வயசு, லீவ் டைம்ல மட்டும் விளையாட allow பண்ணு. எனக்கு டைர்டா இருக்கு நான் குளிச்சிட்டு தூங்குறேன். என்று சொல்லிக் கொண்டே நடந்தார்
என்னங்க டிபன்?
சாப்டேன் சாப்டேன்
அட்லீஸ்ட் பையன் மேலயாவது அக்கறை இருக்கேனு நினைத்து சந்தோஷப்பட்டேன்.
மதியம் சமையல் செய்து முடித்து அவரை எழுப்ப செல்லும் போது காலிங் பெல் ஒலித்தது. நான் எப்போதும் வெளியில் செல்லும் போது என்னுடைய உடைகள் நேர்த்தியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்வது வழக்கம். அதனால் ஆடைகளை சரி செய்து வீட்டு வாசல் கதவை திறந்தேன்.
திறந்து பார்த்த எனக்கு அதிர்ச்சி அவன் தான் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தான்.
ரியல் லைஃபில் நடக்கும் கணவன் மனைவி எதிர்பார்ப்பை அச்சு அசலாக சொல்லியுள்ளீர்கள்.
கடைசி டுவிஸ்ட் சூப்பர். அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆவலைத் தூண்டுகிறது
REDUCE FONT SIZE to 5 படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது.
நன்றி
RARAA
அடங்கா காமம்
https://xossipy.com/thread-23915.html