15-03-2023, 11:21 PM
(15-03-2023, 08:36 PM)Eros1949 Wrote: பூஜிதா டிரைவர் சீன் எனக்கு புரியவில்லை. எதற்கு பூஜிதாவை கேவல படுத்து கிரீர்கள்
நன்றி Eros1949.
நீங்கள் கதையைப் படித்து கமெண்ட் போட்டதற்கு மற்றும் உங்களுக்கு இது பிடிக்கவில்லை என்று சொன்னதற்கு.
சாப்பாட்டில் என்ன குறை என்று சொன்னால்தானே, அதை திருத்திக் கொண்டு அடுத்த நாள் சுவையாக சமைக்க முடியும்.
சாப்பிடும் sorry படிக்கின்ற 2000 பேரில் எதுவுமே சொல்லாமல் போகிறவர்கள் 1994 பேர்.
கமெண்ட் போடுவது 4 அல்லது 6 பேரோதான்.
’நல்ல அப்டேட். நன்றி’
‘Super update’
அதிலும் சிலர் முன்னர் போட்ட கமெண்ட்டையே திரும்ப போட்டால் எப்படி சுவாரஸ்யமாக எழுத இண்ட்ரெஸ்ட் வரும் சொல்லுங்கள்.
ஆனால் நான் கமெண்ட் போடும் ஒவ்வொருவருக்கும் பதில் அளிக்கிறேன்.
ஏனெனில் ஆயிரம் பேரில் ஒருவர்தான் ரெஸ்பாண்ட் செய்கிறார்; அதிலும் கதை படிப்பவர்கள் ஆயிரம் வேலைகளுக்கிடையே படித்து கமெண்ட் செய்கிறார்கள்
அவர்களை மதிக்க வேண்டும் என்பதுதான்.
Quote:பூஜிதா டிரைவர் சீன் எனக்கு புரியவில்லை. எதற்கு பூஜிதாவை கேவல படுத்து கிரீர்கள்
இப்போது கதைக்கு வருவோம். உங்கள் ஆதங்கம் புரிகிறது.
ரிஷப் லால் மகளை சாதாரண டிரைவருடன் உறவாட விட்டது பிடிக்கவில்லை.
நான் முதலில் அவனை சொந்தக்காரனாக வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் எனக்கு அது too much coincidence எனத் தோன்றியது. ஆதலால் அதை தவிர்த்தேன்.
உங்கள் கருத்துகளுக்கு ஏற்ப அந்த பதிவில் அந்த சொந்தக்காரன் விஷயத்தை சேர்த்திருக்கிறேன்.
நன்றி
RARAA