15-03-2023, 09:33 PM
(This post was last modified: 15-03-2023, 10:18 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(15-03-2023, 07:19 PM)M.Raja Wrote: Super update,Shruthi kaiyai pidichathu yaaru,enakku therinthu shetty thaan.intha part 3 kathaiyil innum kamame varavillai yen?
எல்லா part ஒரே மாதிரி எழுதினால் சலிப்பு ஏற்பட்டு விடும் நண்பா , நீங்கள் கவனீத்தீர்கள் என்றால் part 2 விட part 3 comments and likes மிக மிக குறைவு.அதற்காக நான் கதை எழுதுவதையும் நிறுத்தவில்லை,கதையின் போக்கையும் மாற்ற போவதும் இல்லை.இந்த கதையில் காமம் வரும்.ஒருவேளை ஸ்ருதிக்கு சம்பத் அல்லது அவள் பெரியப்பா உடன் கலவி வைத்து இருந்தால் கண்டிப்பாக comments வந்து இருக்கும்.ஆனால் இப்படி கதை எழுதுவதால் கமென்ட் வராது என்று தெரிந்தே தான் நான் வைக்க வில்லை .என் கதையில் வரும் நாயகிகள் எல்லோரும் அவ்வளவு சீக்கிரம் முந்தி விரிக்க மாட்டார்கள்.அன்பு ,பாசம் ,தாலி இவற்றிற்கு மட்டுமே அடிபணிவார்கள்.ஷெட்டி ஸ்ருதியை அடைவது எளிதல்ல. நீங்கள் எதிர்பார்க்கும் படி எல்லா update இலும் காமம் கொடுக்க இயலாது