15-03-2023, 08:39 PM
பாத்ரூம் சென்று மூஞ்சை கழுவினேன். Wash Basinல் கையை ஊன்றி என்னையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அவன் சொன்னது எனக்கு ஞாபகம் வரவே கண்ணாடியை பார்த்து கோவபட்டேன் என்னுடைய மூஞ்சு அழகாக மாறுவதை பார்த்தேன்... என் தலையில் நானே வெட்கபட்டு அடித்துக்கொண்டு மீச்சம் மீதி வீட்டு வேலைகளை பார்த்தேன். பின் என் மகன் வர்ற அவனுக்கு பால், ஸ்நாக்ஸ் ரெடி பண்ணி கொடுத்துட்டு இருக்கும் நேரம் என்னுடைய போனில் மெசெஜ் டோன் ஒலித்தது. என்னுடைய கால்கள் வேகமாக போன் இருக்கும் திசையை நோக்கி சென்றது என்னை அறியாமல். போனை எடுத்து பார்த்தால் கம்பெனி மெசெஜ்... ஆகாஷ் மெசெஜ் இல்ல… ஒரு பக்கம் அவன் மெசெஜ் வர கூடாதுனு நெனச்சாலும்.. இன்னொரு பக்கம் அவன் கூட பழக ஏதொ மனசு துடிச்சிது… அவன் மெசேஜை எதிர்பார்த்தது...
என்னம்மா ஆச்சு? யாரும்மா?
ஒன்னுமில்ல டா கம்பெனி மெசெஜ்
டாடி எப்போ வராங்க மா?
நாளைக்கு காலையில வரேனு சொன்னாரு டா..
எனக்கு அவரு நிறைய ஸ்நாக்ஸ் & நியூ வீடியோ கேம் சிடி வாங்கிட்டு வாறேனு சொல்லிருந்தாரு...
என்னடா அவரு இவரு..
அவங்க இவங்கனு உன் வாயில இருந்து வராதா?
அவன் முகம் வாடியது, சாரி மம்மி
அவரு வர்றதுக்குள்ளே நீ ஸ்கூலுக்கு போயிடுவியே வவ்வ வவ்வவே என அவனை கிண்டல் பண்ணி ஸ்நாக்ஸ் கொடுத்து ஹோம் வொர்க் முடிக்க ஹெல்ப் பண்ணினேன்
இதற்கிடையில் அவன் ஏன் இன்னும் மெசேஜ் பண்ணல என்ன ஆச்சுனு யோசித்து கொண்டே இருந்தேன்.
இரவு ரூமில் சென்று படுக்கையில் படுத்தேன். இவன் எதுக்கு இன்னும் மெசேஜ் பண்ணாம இருக்கானு கோவம் கோவமாக வந்துச்சு
நம்ம ரொம்ப கோவபட்டு அவனை திட்டிட்டோமோ நம்மளே திருப்பி மெசேஜ் பண்ணலாமா? அப்படி பண்ண அவன் என்ன நினைப்பான்? என்ன ஆச்சு நந்தினி உனக்கு? இந்த தொல்லை வேண்டாம் பாதில வந்தவன் பாதில போயிட்டான் என கஷ்டப்பட்டு தூக்கம் வர வைத்து தூங்கினேன்.
காலை எழுந்து எதாவது மெசேஜ் வந்து இருக்கிறதா என்று பார்த்தேன் எதுவும் இல்லை
நான் எதுக்கு அவன் மெசெஜ்காக வெயிட் பண்ணிட்டு இருக்குறேனு என்னை நானே திட்டினேன். எல்லாரும் புருஷன் ஊருல இருந்து வராங்க அப்டின்னு சொன்னா ஹாப்பியா இருக்கும் ஆனால் எனக்கு அப்படி ஒரு feel எப்பவும் வந்ததில்லை. என் மீது கொஞ்சமாவது அன்பை காட்டினால் தானே வரும். வாசலில் கோலம் போடும் சமயத்தில் அவன் இருக்கிறானா என்று பார்க்க மனம் யோசித்து ஆனால் நேத்து நாம் தேடியதை அவன் புரிந்து கொண்டதால் நிமிர்ந்து தேடாமல் ஒர கண்ணால் அவன் இருக்கிறானா என்று பார்த்தேன் ஆனால் இல்லை இனிமேல் அவனை தேடக்கூடாது என முடிவு எடுத்து முந்தியை தூக்கி இடுப்பில் சொருகி வீட்டிற்குள் சென்றேன்.
பையன் ஸ்கூலுக்கு சென்ற ஒரு அரைமணி நேரத்தில் என் கணவர் வந்தார். வரும் போது பையனுக்காக அவன் கேட்ட மாதிரி நிறைய பொருட்கள் வாங்கிருந்தார் ஆனால் கட்டிய பொண்டாட்டிக்கு எதாவது வாங்கனும் என்ற எண்ணம் அவருக்கு சுத்தமாய் இல்லை.
என்னங்க அவன் கேட்டானு படிக்குற பையனுக்கு இந்த கேம்ஸ்லாம் தேவையா?
இதுதான் விளையாடுற வயசு, லீவ் டைம்ல மட்டும் விளையாட allow பண்ணு. எனக்கு டைர்டா இருக்கு நான் குளிச்சிட்டு தூங்குறேன். என்று சொல்லிக் கொண்டே நடந்தார்
என்னங்க டிபன்?
சாப்டேன் சாப்டேன்
அட்லீஸ்ட் பையன் மேலயாவது அக்கறை இருக்கேனு நினைத்து சந்தோஷப்பட்டேன்.
மதியம் சமையல் செய்து முடித்து அவரை எழுப்ப செல்லும் போது காலிங் பெல் ஒலித்தது. நான் எப்போதும் வெளியில் செல்லும் போது என்னுடைய உடைகள் நேர்த்தியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்வது வழக்கம். அதனால் ஆடைகளை சரி செய்து வீட்டு வாசல் கதவை திறந்தேன்.
திறந்து பார்த்த எனக்கு அதிர்ச்சி அவன் தான் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தான்.