15-03-2023, 06:57 PM
(15-03-2023, 03:47 PM)BlackSpirit Wrote: இல்லை நண்பா அப்டிலாம் எதும் இல்லை..
ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே உங்க கதையோடு அப்டேட் கொஞ்ச சீக்கிரம் போடுங்க. போன வாரமே வர வேண்டியது.
ஓகே நண்பா
என்னுடைய கதையை நாளைக்கு மாலை வேளையில் அப்டேட் செய்கிறேன்.
போகிற போக்கை பார்த்தால் குடும்பமாக சேர்ந்து ஹீரோவை பணத்தை பிடுங்கி விட்டு நடுத்தெருவில் நிற்க வைத்து விடுவார்கள் போல தெரிகிறது நண்பா