15-03-2023, 05:43 PM
(This post was last modified: 23-06-2023, 05:33 AM by Geneliarasigan. Edited 14 times in total. Edited 14 times in total.)
Episode 82
ஆட்டோ ஒரு லாட்ஜ் வாசலில் சென்று நிற்க , ஸ்ருதியும் தேவாவும் இறங்கினார்கள்.
தேவா ,ஏன் வீட்டுக்கு போகவில்லையா என்று ஸ்ருதி கேட்டாள்
இல்ல ஸ்ருதி ,இப்போ அப்பா அம்மா முன்னாடி போய் நின்றால் அவர்கள் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டார்கள்.எதையாவது சொல்லி நம்மை பிரித்து விடுவார்கள்.அதனால் நாளை முதலில் திருநீர் மலை சென்று கல்யாணம் செய்து கொள்வோம்.பின்பு வீட்டுக்கு சென்றால் வேறு வழி இன்றி நம்மை ஏற்று கொள்வார்கள். இன்று ஒருநாள் மட்டும் நாம் இந்த லாட்ஜில் இங்கே தங்கி கொள்ளலாம்.
ஆனால் இந்த லாட்ஜ்யை பார்க்கும் போது எனக்கு ஒரு மாதிரி இருக்கு ,வேற ஒரு லாட்ஜ் பார்க்கலாம்.
வேற லாட்ஜ் எல்லாம் கணவன் மனைவி என்பதற்கு proof கேட்பார்கள்.ஆனால் இங்கே அந்த மாதிரி எந்த proof கேட்க மாட்டார்கள்.இன்று ஒரு இரவு மட்டும் தானே
இல்ல என்று சொல்ல வந்தவளை இடை நிறுத்தி
இங்கே பார் ஸ்ருதி ,தாம்பத்திய உறவுக்கு அடிப்படையே நம்பிக்கை தான் .இப்பவே நீ என்னை நம்ப வில்லை என்றால் நீயும் நானும் ஒன்னு சேர்வது வீண்.வா உன்னை உன் வீட்டில் கொண்டு போய் விட்டு விடுகிறேன் .
சரி ok நான் வரேன் என்று அவனுடன் உள்ளே செல்ல ,ரிசப்ஷன் முதற்கொண்டு அங்கு இருந்த அனைவரும் ஸ்ருதியை கண்களாலேயே கற்பழித்து கொண்டு இருந்தனர்.
சாவி வாங்கி கொண்டு தேவா முன்னே செல்ல அவன் பின்னே ஸ்ருதி செல்லும் போது சில குரல்கள் அவள் முதுகிற்க்கு பின் பேசுவது தெளிவாக கேட்டது.
டேய் மச்சான் செம்ம கட்டைடா ,அவ கலரை பாரு எப்படி தகதகவென்று மின்னுறா என்று ஒருவன் கூற
மற்றொருவன் டேய் கலராட முக்கியம் ,அவ முலை size பாரு கண்டிப்பாக 36" size குறையாமா இருக்கும்
அவ குண்டி பாருடா ,நல்லா தர்பூசணி பழம் கணக்கா இருக்கு ,
மச்சான் அவ இடுப்பை பாருடா ,சும்மா திருநெல்வேலி அல்வா மாதிரி இருக்கு.
36 - 24 - 36 structure உள்ள செம்ம figure மச்சான் அவ
ஆனா கைபடாத ரோஜா மாதிரி இல்ல இருக்கு
என்னவோ கூட்டி கொண்டு போகிறவனுக்கு உடம்பெல்லாம் மச்சம் இருக்கு போல இருக்கு.கொடுத்து வச்சவன் டா ,இன்னிக்கு ராத்திரி முழுக்க அவனுக்கு மஜா தான் .
பார்த்தீங்களா தேவா ,அவங்க எப்படி எல்லாம் பேசுறாங்க ,அதுக்கு தான் நான் இங்கே வர மாட்டேன் என்று சொன்னேன் .
இந்த மாதிரி இடம் எல்லாம் அப்படி தான் இருப்பார்கள் ஸ்ருதி ,கவலையை விடு நான் தான் கூட இருக்கேன் இல்ல
வழியெங்கும் ஒவ்வொரு மூலையில் பாக்கு போட்டு துப்பி இருக்க மேலும் லாட்ஜில் இருந்து கெட்ட நாற்றம் வர ,ஸ்ருதிக்கு வாந்தி குமட்டி கொண்டு வந்தது.
அறைக்கு உள்ளே வந்தவுடன் போய் வாந்தி எடுக்க
என்ன ஸ்ருதி ஆச்சு , பொது இடம் என்றால் கொஞ்சம் அப்படி இப்படி என்று தான் இருக்கும்
தேவா நான் NCC கேம்ப் போகும் போது கூட நிறைய வெளி இடங்களில் தங்கி இருக்கேன்.ஆனால் இவ்வளவு மோசமான இடத்தை நான் எங்கேயும் பார்த்தது இல்லை.
சரி சரி ,உனக்கு ஒரு மாதிரி இருக்கும் ,நான் போய் உனக்கு சுக்கு காஃபி வாங்கி வரேன் .அதை குடித்தால் கொஞ்சம் பெட்டராக இருக்கும் .நீ உள்ளேயே இரு ,வெளியே வராதே என்று தேவா சொல்லி சென்றான்.
அவன் சென்ற பிறகு தண்ணீர் தாகம் எடுக்க, வெளியே வராண்டாவில் தண்ணீர் இருப்பதை பார்த்து தண்ணீர் குடிக்க வந்தாள்.
அப்பொழுது படிக்கட்டில் தேவா பேசியது நன்றாக காதில் விழுந்தது.
டேய் மச்சான் ,நான் ரொம்ப நாளாக ரூட் போட்டேன் இல்ல ஒரு ஃபிகர் இப்போ அது வகையாக வந்து சிக்கி கொண்டது .நீ நம்ம பசங்களை கூப்பிட்டு கொண்டு வந்து விடுடா ,இன்னிக்கு night ஃபுல்லா enjoy பண்ணலாம்.இன்று இரவு மட்டும் தான் அந்த ஃபிகர் இங்கு இருக்கும் மச்சி,நான் ஏற்கனவே மும்பை லால்சந்த் கிட்ட விலை பேசிட்டேன் ,அப்புறம் அவன் நாளை மும்பை தள்ளிக் கொண்டு போய் விடுவான் .
மறுமுனையில் டேய் கவனமாக இருடா ,எங்கேயாவது எஸ்கேப் ஆகி விட போறா
நீ கவலைபடாதே மச்சி, ஓட்டல் முழுக்க நம்ம ஆளுங்க தான் இருக்காங்க ,எப்படி எஸ்கேப் ஆக முடியும் என்று அவன் கூறுவதை கேட்டு ஒரு நிமிஷம் ஸ்ருதிக்கு காலுக்கு கீழே பூமி பிளப்பது போல் இருந்தது.
யோசிக்க நேரமில்லை ஸ்ருதி ,வேகம் வேகம் இல்லை என்றால் அவர்கள் வந்து விட்டால் தப்பிக்க கொஞ்சமும் இடம் இருக்காது என மனது எச்சரிக்க
ஸ்ருதி வேகமாக சென்று சான்றிதழை எடுத்து வெளியில் வர படிக்கட்டில் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது.அய்யயோ அதற்குள் தேவா வந்து விட்டானா!திரும்ப ரூமிற்க்கு செல்ல கூடாது.எதிரில் சென்றால் மாட்டி கொள்வோம் என்ன செய்வது என்று நடுவில் இருந்த வேறு ஒரு ரூமில் கதவின் கைப்பிடியை அழுத்த அது திறந்து கொண்டது.
உடனே அந்த ரூமிற்குள் உள்ளே பாய்ந்த அவள் ஸ்கிரீன் பின்னால் ஒளிந்து கொள்ள,உள்ளே ஒரு நபர் குளித்து கொண்டு இருக்கும் சத்தம் கேட்டது.தொடர்ந்து கதவை தட்டும் சத்தமும் கேட்க ஸ்ருதி உடம்பு பயத்தில் வியர்வையில் குளித்தது .
"Yes come in" என்று அந்த நபர் குரல் கேட்டது.
பின் ரூம் boy வந்து சார் நீங்க ஆர்டர் செய்த காஃபி .வேறு ஏதாவது வேண்டுமா ?
இல்லை வேற எதுவும் வேண்டாம்.நீ கிளம்பு .
ஓ shut,படிக்கட்டில் வந்தது ரூம் பாய் தானா என்ற எண்ணத்தில் ஸ்ருதி மூழ்கி இருக்க ,அவன் காலடி சத்தம் தன்னை நெருங்கும் போது தான் உணர்ந்தாள்.
சடாரென ஒரு வலிமையான கரம் ,அவள் தளிர் கரத்தை தீண்டி வளைக்க ,அப்பொழுது சுமார் 30 வயது தோற்றம் உடைய உருவத்தை பார்க்க நேர்ந்தது.
இவன் முகத்தை அல்லவா நான் கனவில் கண்டேன்,ஒரு நாளில் எத்தனை துன்பம் தான் எனக்கு கொடுப்பாய் இறைவா என்று ஸ்ருதி மனதில் நொந்து கொள்ள
யார் நீ ,இங்கு எதை திருட வந்தாய் என்று அவன் கோபமாக கேட்டான்.
என்ன 30 வயதா ?ஷெட்டி வயது 46 அல்லவா ? அப்போ இது யார் ? அடுத்த பதிவில்