15-03-2023, 03:47 PM
(15-03-2023, 10:22 AM)Ananthakumar Wrote: ஓகே நண்பா
நான் காத்திருந்தேன்
கொஞ்சம் பெரிய அப்டேட்டா கொடுங்கள்.
என்னுடைய விமர்சனம் ஏதாவது உங்கள் கதையை இடையூறு செய்தால் தாராளமாக என்னிடம் கூறுங்கள்
இல்லை நண்பா அப்டிலாம் எதும் இல்லை..
ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே உங்க கதையோடு அப்டேட் கொஞ்ச சீக்கிரம் போடுங்க. போன வாரமே வர வேண்டியது.