15-03-2023, 01:28 PM
நண்பா இப்போது தான் உங்கள் கதை அனைத்து பதிவு படித்தேன். எல்லா பதிவும் மிகவும் அருமையாக இருந்தது. அதிலும் லாவண்யா தொடக்கத்தில் இருந்து செய்த அனைத்து செயல்களையும் சொல்லிய விதம் அந்த வரிகளை படிக்கும் போது நிஜத்தில் நடப்பது போன்று அருமையாக இருந்தது. இப்போது மண்டபத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள் நண்பா