3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள்
Episode -81

பெண் பார்க்கும் படலம் வீட்டில் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்க

ஸ்ருதிக்கு அலங்காரம் அமர்க்களமாகவே நடந்து கொண்டு  இருந்தது.

என் பொண்ணு அலங்காரம் இல்லாமலே தேவதை கணக்கா இருப்பா ,இப்போ அலங்காரம் வேறு செய்து கொண்டு அழகில் மஹாலக்ஷ்மியையே தோற்கடித்து விடுவாள் போல் இருக்கே ,கற்பகம் மூக்கில் விரல் வைக்க

பார்த்தும்மா ,என் பொண்டாட்டி அழகிற்கு யார் இங்கே போட்டி என்று மகா விஷ்ணு சண்டைக்கு வந்து விட போகிறார் இது சாரு

போடி,அந்த மகா விஷ்ணுவே வந்தாலும் என் பொண்ணுகிட்ட  காதல் பிச்சை தான் வாங்குவார் கற்பகம் கூற

ஆமாம், இரண்டு வாழைதண்டு நடுவில் உள்ள ராஜ கோபுரத்தை ஆள ராஜகுமாரன் வந்து கொண்டு இருக்கிறான் என்று ஒரு தோழி கலாய்க்க

போதும் பெரியம்மா சும்மா என்னை ஓட்டாதீங்க ஸ்ருதி வெட்க்கபட்டாள்.

ஐயோ என் பொண்ணுக்கு வெட்க்கத்தை பாரேன்.

கார் ஹாரன் வரிசையாக  ஒலிக்கும் சத்தம் கேட்டு
வீட்டுக்குள் ஓடி வந்த பொடியன் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்து விட்டார்கள் என்று சேதி சொல்லி விட்டு போனான்.

வீட்டுக்குள் அனைவரும் வந்து முறையாக வந்து உட்கார ,
எல்லோரையும் ஒரு முறை நன்றாக பார்த்த கற்பகம் ,எல்லோரும் ஆடம்பரமாக இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள்.

அப்பொழுது ஒரு பெண்மணி , பொண்ணை சீக்கிரம் அழைச்சிட்டு வாங்க மாப்பிள்ளைக்கு சீக்கிரம் பொண்ணை  பாரக்கணுமாம்.

கற்பகம் இந்த கும்பலில் மாப்பிள்ளை எங்கே என்று தேட

என்னம்மா தேடற ? என்று நடுத்தர வயது பெண்மணி கேட்க

மாப்பிள்ளை எங்கே,மாப்பிள்ளை அப்பா மட்டும் தான் வந்து இருக்கார் என்று கற்பகம் கேட்க ,

இவர் தான் மாப்பிள்ளை ,இவருக்கு என்னோடு சேர்த்து மூணு சம்சாரம்,இப்போ நாலாவது சம்சாரம் வேண்டும் என்று தான் உங்க பொண்ணை பார்க்க வந்து இருக்கோம் என்று கூற கற்பகம் தலையில் இடி விழுந்தது.

உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா ?ஒரு சின்ன பொண்ணை போய் கிழவனுக்கு பொண்ணு கேட்டு வந்து இருக்கீங்க ,மரியாதையாக எழுந்து போங்க என்று கற்பகம் கத்தினாள் .

கருணாகரன் அவர்களை பார்த்து ,எல்லோரும் அமைதியாக உட்காருங்க

கற்பகம் நீ போய் ஒழுங்கா ஸ்ருதி கிட்ட காபி கொடுத்து விடு

ஏங்க பாவங்க நம்ம பொண்ணு ,வேண்டாம்

நாம அப்புறம் பேசிக்கலாம் ,முதலில் ஸ்ருதிகிட்ட காபி கொடுத்து விடு என்று கோபமாய் பார்க்க

உள்ளே சென்ற கற்பகம் ,"ஸ்ருதி நீ காபி மட்டும் கொடுத்து விட்டு வா ,அவங்க போகட்டும் அப்புறம் இந்த ஆள் கிட்ட பேசிக்கலாம்."

காபி கோப்பைகளோடு வெளியே வந்த ஸ்ருதியை பார்த்த அவர்கள்

பொண்ணு போட்டோவில் பார்த்ததை விட நேரில் பார்ப்பதற்கு மிக அழகாகவே ரதி மாதிரி  இருக்கிறாள் என்று கூற

கிழவனோ ,அவள் காபி குடுக்கும் போது குனிய புடவையின் இடைவெளியில் அவள் கலசங்களின் மேற்புற அழகை பார்த்து ஜொள்ளு விட்டான்.
நடந்து போகும் போது அவள் பின்புற அழகை பார்த்து ரசிக்க

கருணாகரன் கிழவனை பார்த்து,மாப்பிள்ளை  ரசித்தது போதும் ,காஃபி குடிங்க ஆறிட போகுது .
பொண்ணு உங்களுக்கு தான்.

பொண்ணுக்கு தான் கூந்தல் கால் வரை இருக்கே ,அதை வைத்தே தேகம் மூடலாமே, ஆடை வேற வேண்டுமா என்று கிழவன் கேட்க

எல்லோரும் அங்கு சிரித்தார்கள்.

அப்புறம் பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு ,இந்தாங்க இதில் 40 பவுன் நகை இருக்கு ,பொண்ணுக்கு போட்டு விடுங்க ,வருகிற முகூர்த்ததிலேயே கல்யாணம் வைத்து கொள்ளலாம் என்று கிளம்பினார்கள்.

அவர்கள் சென்ற உடன் கற்பகம் கோபமாக வந்து

யாரை கேட்டு கல்யாணம் முடிவு செய்தீங்க,நாளைக்கு சாக போகிற கிழவன் கூட போய் என் பொண்ணு கல்யாணம் பேச்சு பேசறீங்க

அவ ஒன்னும் உன் பொண்ணு கிடையாது,இங்க பாரு கற்பகம் நான் முடிவு பண்ணி ஆச்சு .இப்பவே 40 பவுன் நகை கொடுத்து விட்டு போய் இருக்கிறார்கள்.மேலும் கல்யாணம் ஆகும் போது இன்னும் பல சொத்துக்கள் அவள் பெயரில் மாற்றுவதாக சொல்லி இருக்கிறார்கள்.அந்த கிழவன் வேறு இன்றோ , நாளையோ சாவ போகிற மாதிரி இருக்கான்.அவன் செத்தா இன்னும் பல சொத்துக்கள் உன் பொண்ணு பேரில் தான் வரும்.அதை வைத்து கொண்டு காலம் முழுக்க ராஜகுமாரி மாதிரி வாழலாம் .தேடி வந்த மகா லட்சுமியை வீட்டை விட்டு விரட்டாதே.என் முடிவு இது தான் .

வந்து சென்றவர்கள் கொடுத்த பணத்தை எடுத்து கொண்டு சரக்கு அடிக்க கருணாகரன் கிளம்பினான்.

கற்பகம் ,ஸ்ருதியை பார்த்து" நீ எங்கேயாவது சென்று விடும்மா "

நான் எங்கம்மா செல்வது என்று ஸ்ருதி புரியமால் தவிக்க..

சாரு ,தேவாவின் போன் நம்பரை எடுத்து கொடுத்து

அம்மா ,இந்த UNCLE அக்காவை லவ் பண்றாங்க ,ஆனால் அக்கா love பண்ணலை.பேசாம அக்காவை இந்த அங்கிளோட சேர்த்து வைத்து விடலாம்.

கொடு அந்த போன் நம்பரை என்று கற்பகம் வாங்கி டயல் செய்ய மறுமுனையில் சிறிது நேரம் கழித்து எடுக்கப்பட்டது.

ஹலோ நான் ஸ்ருதி அம்மா பேசறேன்

சற்று திகைப்புடன் தேவா,"சொல்லுங்க AUNTY"

என் பொண்ணு ஸ்ருதியை நீங்க விரும்பறீங்க என்று கேள்விப்பட்டேன்.

ஆமாம் AUNTY

அவளை கடைசி வரை கண் கலங்காமல் பார்த்து கொள்வீர்களா?

கண்டிப்பாக AUNTY

அப்போ உடனே வந்து என் பொண்ணை வந்து கூட்டி கொண்டு போங்க

என்ன AUNTY ஏதும் பிரச்சினையா?

ஆமாப்பா,என்று நடந்ததை கற்பகம் சுருக்கமாக விவரிக்க..

சரி AUNTY இன்னும் அரை மணி நேரத்தில் நான் வந்து கூட்டி போகிறேன்.

சொன்ன மாதிரி தேவா அரை மணி நேரத்தில் ஆட்டோவை கூட்டி கொண்டு வர ,அவனுடன் ஸ்ருதியை அவள் சான்றிதழ்களுடன் அனுப்பி வைக்க

ஸ்ருதி "அம்மா உங்களை விட்டு போக எனக்கு மனசு இல்ல"

எல்லாம் கொஞ்சம் காலம் தான் ஸ்ருதி ,உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தால் அது போதும் எனக்கு .நீ சீக்கிரம் கிளம்பு அந்த ஆள் வந்து கிந்து தொலைக்க போகிறான்.

ஆட்டோ அவளை ஏற்றி கொண்டு விரைந்தது.

ஒநாயிடம் இருந்து தப்பி ஓநாய்களின் குகையில் மாட்டி கொண்ட ஸ்ருதி எப்படி தப்பிக்க போகிறாள்.


[Image: images-4.jpg]


திங்கள் முகம் மங்கை இவள் பக்கம்
தினம் தென்றல் வர முத்தம் தர சொர்க்கம்
அங்கம் ஒரு தங்கம் என மின்னும்,
அதை சங்கம் என சங்கத்தமிழ் கொஞ்சும்.
[+] 4 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 06:54 PM
RE: Anitha trapped - by Raa2003 - 13-07-2023, 06:12 PM
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 06:57 PM
RE: Anitha trapped - by Kaama Pyscho - 21-12-2022, 07:07 PM
RE: Anitha trapped - by haricha - 22-12-2022, 12:34 AM
RE: Anitha trapped - by omprakash_71 - 21-12-2022, 07:09 PM
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 08:43 PM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 21-12-2022, 10:56 PM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:30 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:25 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:35 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:53 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 12:59 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 07:32 AM
RE: ஷெட்டியின் லீலைகளால் கற்பை இழந்த 3 Roses சுருதி(அசின்)மது(காஜல்)அனிதா(genelia) - by Geneliarasigan - 15-03-2023, 12:17 AM



Users browsing this thread: 32 Guest(s)