14-03-2023, 04:49 AM
(This post was last modified: 14-03-2023, 05:34 AM by jzantony. Edited 1 time in total. Edited 1 time in total.)
ரெஸ்பான்ஸ் சரியாக இல்லை என்று கதையை நிறுத்தி விட்டாயா நண்பா? ஏன் இந்த நீண்ட இடைவெளி? பசங்க அட்டகாசம் செம்ம நண்பா. தயவு செய்து சீக்கிரம் தொடர வேண்டுகிறேன்.
J.Z.Antony
அழகின் ரசிகன்
அழகின் ரசிகன்