12-03-2023, 05:35 PM
பத்து மாசம் சுமந்து பெத்தா தான் அம்மா வா.
சில விசயங்கள முழுசா தெரிஞ்சுக்காம இருக்கிறது நமக்கும் நம்மல சுத்தி இருக்க விங்களுக்கும் நல்லது.
இதெல்லாம் கேட்டு கொண்டு யோசனையில் முழ்கி இருந்த இருவரையும் சரி நான் ஏதேதோ சொல்லி குளப்பிட்டன் முத டைம் என்ன பாக்க வந்திருக்கிங்க வாங்க இங்க வேண்டாம் நம்ம வீட்டுக்கு போகலாம் னு கிளம்ப..
நர்ஸ் – மேடம்
மஞ்சு – சொல்லுடி
நர்ஸ் – ஏதோ குசு குசு னு பேச
மஞ்சு – சாரி டா என் செல்லம் இனிக்கு அம்மா க்கு ஒரு கிரிட்டிகல் கேஸ் ஒன்னு இருக்கு நீங்க கிளம்புங்க நாம நாளைக்கு பாக்கலாம் னு அவ வேக வேகமாக வந்த நர்ஸோட கிளம்ப இவர்கள் மஞ்சு வின் கேபின் ல் நின்று கொண்டு இருந்தார்கள்.
ஹரி யோடு நின்று கொண்டிருந்த அனுஷா அவள் துறு துறு வேலை யை ஆரம்பித்தால் மஞ்சு வின் டேபில் முன் பக்கம் சென்றால்..
அங்கு வைக்க பட்டிருந்த பெருள்களை நோட்டம் விட்டு விட்டு அருகில் இருந்த டிராவை இழுக்க உள்ள ஒரு போட்டே திருப்பி வைக்க பட்டிருந்தது அதை எடுக்க நினைத்து குனிந்தவல்.
யாரோ டோர் க்கு வெளியில் நடக்கும் சத்தம் கேட்டு அனுஷா ஹரி நின்ற இடத்தில் வந்து நின்று கொண்டார்கள்.
டோர் திறந்து உள்ளே வந்த ஒரு வார்ட் பாய் சார் மேடம் க்கு வேலை இருக்காம் அதனால வேற ஒரு நாள் கூப்பிடுறன் இனிக்கு உங்க ரெண்டு பேரையும் உங்க வீட்ல விட சொன்னாங்க னு சொல்ல.
ஹரி - எங்களுக்கு வண்டி ஓட்ட தெரியும் நீங்க போங்க நாங்க போய்க்கிறோம்.
வார்ட் பாய் - இல்ல சார் மேடமோட உத்தரவு உங்கள வீட்டில விடனும் னு
அனுஷா – மாமா வாங்க போவம் இது ஏதோ பெரிய சிந்துபாத் கதை மாதிரி இருக்கு ஒன்னு தேடிவந்தா இங்க ஒன்னு நடக்குது இன்னும் இங்க இருந்தா வேறெதவது பூதம் கீது வரும் வாங்க போகலாம் னு இரண்டு பேரும் கிள்மபினாங்க.
வந்த வழியில் போவாமல் வேறு குறுக்கு வழியில் கூட்டி சென்றான் வார்ட் பாய் போகும் வழியில் நிறையா டாக்டர் களின் கேபின் கள் தென்பட்டது இதற்கு இடையில் ஒரு ரூம் வாசலில் மங்கையர்க்கரசி னு இருந்தது..
அதை கண்ட அனுஷா மாமா அத்தையோட ரூம் இதான் போல பாருங்க அத்தை பேர் போட்டு இருக்கு.
எங்கடி னு திரும்ப கேட்க
அனுஷா - அங்க பாரு மாமா மங்கையர்க்கரசி னு இருக்குனு கத்த
முன்னாடி போய் கொண்டிருந்த வார்ட் பாய் மேடம் மங்கை மேடம் பேர் சொல்லி கத்தாதிங்க மேடம் அங்க தான் இங்க எல்லாத்துக்கு ஹெட்டு னு பயத்தோட சொல்லி கொண்டு வேகமா நடந்தான்.
ஹரி - டீன் ரூம் ம் இங்க தான் இருக்கு டி
அனுஷா – ம்ம்ம் பார்தேன் மாமா.
டீன் மாதிரி நல்ல மனுஷன எங்கயும் பாக்க முடியாது அவ்வளவு பாசமா இருப்பார் என் கூட அக்கா கூடயும். ஆனா நம்ம பெருசு ஆனா இப்ப எல்லாம் அடிகடி வரது இல்ல சின்னதுல மாதிரி. னு பேசி கொண்டே கார் பாக்கிங்க வர
அவர்களை மஞ்சு காரிலே கூட்டி சென்று வீட்டில் விட்டான் வார்ட் பாய்.
மேடம் உங்க கார் அ ஈவ்னிங் கொண்டு வந்து விட்டுடுறன் னு கிளம்பி சென்றான்.
அனுஷா – மாமா இது எதோ பெரிய விவகாரமா இருக்கும் போல அவங்க சொல்ல வந்தது ல ஒன்னு மட்டும் புரிஞ்சுது சில விசயத்த நாம அப்டியே விடுறது நம்ம நிம்மதி க்கு நல்லது. கொஞ்ச நாள் தான் அப்புறம் நான் நீ மட்டும் தனிய போய்ப்போம் யாரும் வேண்டாம்.
ஹரி – ம்ம்ம் என்று ஆழ்ந்த யோசனையில் முழ்கி இருந்தான்.