12-03-2023, 05:32 PM
உள்ளே நுழைந்தவர்களுக்கு முன்னதாகவே வெள்ளை புடவையில் வந்த நர்ஸ் ஒருத்தி அனுஷா கையில் பொக்கே ஒன்று கொடுத்துவிட்டு மேடம் இங்க இருந்து இரண்டாவது மாடில கடைசி ரூம் ல இருக்காங்க அங்க போங்கனு அவ வந்த வழியில் திரும்பி சென்றால்.
அனுஷா வும் ஹரியும் ஒன்னும் புரியாமல் இருக்க கையில இருந்த பொக்கே வை பாக்க அதில் With Regards Manjula Devi னு இருந்தது.
மஞ்சு பேரை பார்த்ததும் ஹரி க்கு குழப்பமா இருக்க அதே சமயம் இவளால தான் எல்லாம் னு கோவப்பட அனுஷா அதை புரிந்து மாமா இப்ப கோவ படுறத விட நாம நிதனமா தான் யோசிக்க னும் இவிங்க ஏன் நமக்கு பொக்கே கொடுக்கனும் நாம பாக்க வந்தது அத்தைய ஆனா நமக்காக காத்திட்டு இருக்கிறது இவிங்க தான் அதனால இவிங்கள தான் நாம இப்ப பாக்கனும் னு நாம தேடி வந்தத விட நம்ம ள தேடி ஒன்னு வருது அத புடிப்போம் வாங்க னு சமாதானம் பண்ணி அவனை கூட்டி சென்றால்..
அங்கே இவர்களை CCTV காமிரா மூலம் மஞ்சுல தேவி பார்த்து கொண்டிருக்க.
அவங்க நர்ஸ் சொன்ன மாதிரி சென்றார்கள் அங்கே Assistant Dean னு போர்ட் போட்டு இருந்தது ஒரு கேபின்.. பக்கத்தில் செல்ல உள்ள இருந்து ஒரு பெண் மேடம் உங்களுக்காக தான் வைட் பண்ணுறாங்க போங்கனு சொல்லிவிட்டு சென்றால்.
இருவரும் உள்ளே செல்ல சேரில் பெண்ணுக்கே உரிய திமிரில் அமர்ந்து கொண்டு இருந்த மஞ்சுல தேவி எழுந்து நேர ஹரிஷிடம் வந்து அவன் கண்ணத்தில் கை வைத்து அவன் நெத்தியில் முத்தமிட துணியும் போது. போதும் நிறுத்துங்க நீங்க யார் எதுக்கு எங்க வீட்டு க்கு வந்து அப்டி பேசுனிங்க நீங்க பேசுனதுக்கு எங்கம்மா ஏன் என்ன அடிச்சாங்க அதை பார்த்துநீங்க ஏன் பதறுனிங்க, இப்ப எனக்கு முத்தம் கொடுக்க வரிங்க அதே நீங்க யார்..? அவ்வளவு அசிங்கமா பேசிய உங்க மேல கோவமா இருக்க வேண்டிய எங்கம்மா என் மேல கோபமா இருக்காங்க ஏன் எங்கம்மா வ அப்டி பேசுனிங்க னு கேள்வி யை அடுக்கி கொண்டே போனவனிடம் நானும் உனக்கு அம்மா தான் ஹரிஷ் னு அவனை கண்ணீரோட அவன் கண்ணத்தில் முத்தமிட்டால்.
இதெல்லாம் கேட்டு கொண்டிருந்த அனுஷா வுக்கும் ஒன்று புரியவில்லை ஹரி க்கும் புரிய வில்லை