12-03-2023, 03:16 PM
(This post was last modified: 12-03-2023, 03:22 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(12-03-2023, 01:21 PM)krishkj Wrote: Twist vaikren pei kadhai lite vachutu shetty kuda joint adika plan pantinga pola vazuttukkal nalla connection
ஸ்ருதியை காப்பாற்றியது ஆரம்ப புள்ளி மட்டுமே நண்பா,இன்னும் சில விஷயங்கள் நடந்த பின்பே ஸ்ருதியை அடைய முடியும்.இன்னும் ஸ்ருதி ,ஷெட்டி சந்திப்பு நிகழ வில்லை.அதற்கு இன்னும் கொஞ்சம் லேட் ஆகும்.மேலும் ஒரு accident ஆகி குழந்தையை காப்பாற்ற தாய் காரை நிறுத்திய சம்பவம் நிஜத்தில் நடந்த நிகழ்வு.அதை என் கதையில் பயன்படுத்தி கொண்டேன்.எப்பொழுதுமே ஒரு உயிர் உடலை பிரிந்த பிறகு அந்த உயிர் உடலில் புக தொடர்ந்து முயற்சிக்கும்.அப்பொழுது உடலின் வடிவையே அந்த ஆத்மா பெற்று இருக்கும் ,அதை ஆரா என்று சொல்வார்கள்.